வந்துவிட்டது CCL கிரிக்கெட்…, 8 திரைப்பட துறைகளை சேர்ந்தவர்கள் பங்கேற்பு…,

0
வந்துவிட்டது CCL கிரிக்கெட்..., 8 திரைப்பட துறைகளை சேர்ந்தவர்கள் பங்கேற்பு...,
வந்துவிட்டது CCL கிரிக்கெட்..., 8 திரைப்பட துறைகளை சேர்ந்தவர்கள் பங்கேற்பு...,

இந்திய திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொள்ளும் CCL கிரிக்கெட் லீக் பிப்ரவரி மாதம் துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் போட்டிகள் 

இந்தியாவில் நடத்தப்படும் IPL உள்நாட்டு கிரிக்கெட் போட்டிக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர். இந்தியாவை சேர்ந்த தேசிய மற்றும் சர்வதேசிய விளையாட்டு வீரர்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொள்ளும் இந்த IPL போட்டி ரசிகர்களிடம் இருந்து வரவேற்புகளை பெற்று வருகிறது. இந்த பாணியில் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொள்ளும் CCL கிரிக்கெட் போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

பிரபல நடிகரின் மகளை மணக்கும் தமிழக கிரிக்கெட் வீரர்..,ஒருவேளை அப்படி இருக்குமோ…,

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான CCL கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, 8 திரைப்பட துறைகளை சார்ந்த நடிகர்கள் கிரிக்கெட் லீக் போட்டிகளில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பஞ்சாபி, போஜ்புரி, பெங்காலி போன்ற மொழிகளை சார்ந்த நடிகர்களை ஒன்றிணைத்து போட்டிகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here