CBSE பள்ளி மாணவர்களே., இந்த ஆவணம் இல்லாவிட்டால் பொதுத்தேர்வு எழுத முடியாது? எச்சரிக்கை செய்த ராஜஸ்தான்!!!

0

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் சிரோஹியில் உள்ள சிபிஎஸ்இ பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பொதுத்தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள், இப்போதே தேர்வு படிவத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்ய அறிவுறுத்தி உள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

அதன்படி சம்பந்தப்பட்ட மாணவர்கள், பூர்த்தி செய்த விண்ணப்பத்தில் பள்ளி முதல்வரின் மின் கையொப்பம் மற்றும் ஆதார் அட்டையையும் கட்டாயமாக இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். அப்படி குறிப்பிட்ட ஆவணங்களை இணைக்காத மாணவர்கள், பொது தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என குறிப்பிட்டுள்ளனர்.

மகளிர் உரிமை தொகை: பெறாதவர்களுக்கு இது மட்டும் தான் வழி…, வெளியான முக்கிய தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here