10, 12 ஆம் வகுப்பு மாணவர்களே., பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு., CBSE அறிவிப்பு!!!

0

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள், பொதுத் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் (CBSE) பயிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, நடப்பு 2023-24 ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக சமீபத்தில் அட்டவணை வெளியிடப்பட்டது.

அதன்படி 10ம் வகுப்புக்கு மார்ச் 13ஆம் தேதி வரையிலும், 12ஆம் வகுப்பிற்கு ஏப்ரல் 2ஆம் தேதி வரையிலும் தேர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் பொதுத்ததேர்வுக்கான அனுமதிச் சீட்டு http://www.cbse.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். எனவே மாணவர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து சரிபார்த்துக் கொள்ள அறிவுறுத்தி உள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மீனாவால் ரோகினிக்கு வந்த புது பிரச்சனை.., விஜயா வச்ச தரமான செக்.., சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here