போட்டோஷூட்டால் மாஸ் காட்டிய விஷால் பட நடிகை – இதை பண்ணி என்ன பிரயோஜனம் சான்ஸ் கிடைக்கலையே!!

0
போட்டோஷூட்டால் மாஸ் காட்டிய விஷால் பட நடிகை - இதை பண்ணி என்ன பிரயோஜனம் சான்ஸ் கிடைக்கலையே!!
போட்டோஷூட்டால் மாஸ் காட்டிய விஷால் பட நடிகை - இதை பண்ணி என்ன பிரயோஜனம் சான்ஸ் கிடைக்கலையே!!

கன்னட படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கேத்ரின் தெரசா தற்போது இன்ஸ்டா பக்கத்தில் மாஸ் காட்டும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கேத்ரின் தெரசா

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளிலும் கலக்கி வருபவர் தான் கேத்ரின் தெரசா. இவர் மெட்ராஸ் படத்தின் மூலம் தான் தமிழுக்கு அறிமுகமானார். கார்த்தியுடன் இவரது ஜோடி பொருத்தம் செமையாக அமைய தமிழில் வளர்ந்து வரும் நடிகையாக மாறினார்.

போட்டோஷூட்டால் மாஸ் காட்டிய விஷால் பட நடிகை - இதை பண்ணி என்ன பிரயோஜனம் சான்ஸ் கிடைக்கலையே!!
போட்டோஷூட்டால் மாஸ் காட்டிய விஷால் பட நடிகை – இதை பண்ணி என்ன பிரயோஜனம் சான்ஸ் கிடைக்கலையே!!

அதுமட்டுமில்லாமல் கதகளி, கலக்கலப்பு 2, கணிதன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். படத்திற்கு ஏற்றவாறு கவர்ச்சியை கூட்டுவதாலேயே இவர் இந்த 4 மொழிகளிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தான் தற்போது அவர் போட்டோஷூட் மூலம் மாஸ் காட்டியுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here