தம்மாத்துண்டு உடையில் முன்னும் பின்னும் திரும்பி போஸ் கொடுத்த கேத்ரின் தெரசா – சந்தோசத்தில் திளைத்த இளசுகள்!!

0

தமிழ், தெலுங்கு படங்கள் என பிரபலமான கேத்தரின் தெரசா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கேத்ரின் தெரசா

மெட்ராஸ் படத்தில் தன் அழகான நடிப்பை வெளிக்காட்டி அனைவர் நெஞ்சத்திலும் இடம் பிடித்தவர் தான் கேத்ரின் தெரசா. நீ தான் வேணும் கல்யாணம் பண்ணிக்கிறீயா?? என்ற டயலாக் தான் இப்பொழுது வரை பட்டிதொட்டியெல்லாம் பரவி விட்டது.

அதன் பிறகு கலகலப்பு 2, கணிதன் போன்ற படங்களில் நடித்து மேலும் பிரபலமானார். இந்நிலையில் தான் அவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது. சைடு போஸில் இப்படி இருக்கீங்களே என்று பலரும் சொக்கி போயுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here