Saturday, April 20, 2024

Uncategorized

கொரோனா உயிரிழப்பு 4000 ஐ தாண்டியது – இந்தியாவில் தொடர்ந்து உயரும் பாதிப்பு எண்ணிக்கை..!

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸினால் உலகம் முழுவதும் இதுவரை 4000 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்தியாவில் இதுவரை 47 பேருக்கு கொரோனா வைரஸின் தாக்கம் உறுதிசெய்யப்பட்டு உள்ளது. டிசம்பர் முதல் தொடங்கி..! சீனாவின் ஹவான் நகரில் உள்ள இறைச்சி சந்தையில் இருந்து பரவியதாக கூறப்படும் கொரோனா வைரஸின் தாக்கம் முதல்...

தொடர்ந்து விலை குறையும் பெட்ரோல், டீசல் – டேங்க் புல் பண்ணி வச்சுக்க இதுதான் நல்ல நேரம்..!

கடந்த சில தினங்கள்  போலவே இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை  குறைந்துள்ளது .  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் வீழ்ச்சி அடைந்துள்ளதால்  இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. தினமும் புதிய விலை..! பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் தினமும் எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.  கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலால் கச்சா எண்ணெய்...

சிறப்பான செவ்வாய்க்கிழமை ராசிபலன்கள் 10/03/2020 – இந்த ராசிக்காரர்களுக்கு இன்னைக்கு குஷி தான்..!

ENewz வாசகர்களே, இன்று உங்கள் ராசிக்கு என்னவெல்லாம் நடக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள். மேலும் இதுகுறித்த விபரங்களை உடனுக்குடன் பெற நமது ENewz பேஸ்புக், யூடுப் மற்றும் வாட்ஸ்ஆப் சேனனில் இணைந்து உடனுக்குடன் பெறுங்கள். மேஷ ராசிபலன்: மேஷ ராசி நணபர்களே, அளவுக்கு அதிகமான கவலை மன அமைதியைக் கெடுக்கும். ஒரு சிறு ஏக்கம், கடுகடுப்பு மற்றும் கவலையும் உடலை...
00:01:28

பிரதமர் வாய்ப்பை உதறிய சிறுமி || Modi twitter Account Rejected

To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group Click Here To Join Telegram ChannelClick Here

மாஸ்டர் தளபதி ஸ்டைலில் ரசிகர்களுக்கு குட்டி ஸ்டோரி சொல்லும் ‘ஹர்பஜன் சிங்’ ட்வீட்..!

ஐபிஎல் நடக்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட இருக்கும் ஹர்பஜன் சிங் சென்னை வந்தடைந்துள்ளார். தமிழின் பெருமை..! கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வந்த பிறகு தமிழில் ட்வீட் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது அவர் பதிவிட்டுள்ள ட்விட்டில் "தளபதி ஸ்டைலில்...

கொரோனா பீதியில் விலையேறும் ஹாண்ட் வாஷ்கள்.! 30 மில்லி பாட்டில் 999 ரூபாயா..? அதிர்ச்சியில் மக்கள்.!

தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதன் விளைவாக பிளிப்கார்ட்டில் ஹாண்ட் வாஷ் திரவம் 30 மில்லி பாட்டில் 999 க்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிளிப்க்கார்ட் போன்ற சில்லறை வியாபாரிகளில் சில விற்பனையாளர்கள் இந்த விலையை நிர்ணயிக்கின்றனர். பிளிப்கார்ட் பிளிப்கார்ட் நிறுவனம் இதை பற்றி கூறுகையில் ஒரு தயாரிப்பு வெவ்வேறு...

தமிழக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தேதி அறிவிப்பு..! மகிழ்ச்சியில் மாணவர்கள்..!

தமிழகத்தில் தற்போது 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் விரைவில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் பள்ளிகளுக்கான கோடைவிடுமுறை தேதியை பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. எப்போது முதல் தொடங்கும்..? இந்த மாதிரி படிச்சா கண்டிப்பா 100 மார்க் வாங்குவீங்க .! டிப்ஸ் இதோ.! தமிழகத்தில் உள்ள...

கொரோனாவால் இந்திய பங்குச்சந்தைகள் வரலாறு காணாத வீழ்ச்சி – ரூ. 5 லட்சம் கோடி இழப்பு..!

கொரோனா வைரஸினால் இந்திய பங்குச்சந்தைகள் வரலாறு காணாத அளவு கடும் சரிவை சந்தித்துள்ளது. தொடர்ந்து இரண்டு வாரங்களாக இந்திய பங்குச்சந்தை பெரும் சரிவை சந்தித்து வருகின்றன. வரலாறு காணாத சரிவு..! இந்தியா பங்குச்சந்தையின் மதிப்பு கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப்பெரும் சரிவை சந்தித்துள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு...

அடேங்கப்பா.! Vodafone ல இப்படி ஒரு ஆஃபரா.!

ஜியோ வின் வருகைக்கு பிறகு வோடாபோன் மற்றும் மற்ற நிறுவனங்களின் நிலைமை சரிவில் சென்றது. இதில் கடந்த ஆண்டு டிசம்பர் இல் நடந்த விலையேற்றத்தில் ஜியோ ஏர்டெல் வோடாபோன் இடையே கடும் போட்டி நிகழ்ந்து வருகிறது. தற்போது வோடபோன் புதிய டேட்டா திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தில் டபுள் டேட்டா நன்மைகளை அறிமுகப்படுத்தி...
00:01:14

மயிரிழையில் உயிர் தப்பிய செல்லூர் ராஜூ|| SellurRaju Escape

To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group Click Here To Join Telegram ChannelClick Here
- Advertisement -

Latest News

ரோமியோ ஒரு நல்ல படம்.. போய் பாருங்க புரியும்.. நடிகர் விஜய்ஆண்டனி  ‘x’ தளத்தில் வைத்த கோரிக்கை!!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், நடிகர், பாடகர் என பன்முக திறமையுடன் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி.  விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் இவர் நடித்திருக்கும் ரோமியோ திரைப்படம்...
- Advertisement -