Thursday, April 25, 2024

விளையாட்டு

இந்தியா vs பாகிஸ்தான் போட்டி இப்படி தான் நடைபெறுமா?? உலக கோப்பை குறித்து வெளியான முக்கிய தகவல்!!

இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் உலக கோப்பை தொடரில், நாளை (அக்டோபர் 14) ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற இருக்கிறது. உலக கோப்பைக்கு முன் தொடக்க விழா நடைபெறாத நிலையில், இந்த போட்டிக்கு முன்பாக பிசிசிஐ மற்றும் ஐசிசி கலை நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டிருந்தது. Enewz Tamil...

உடற்தகுதியை மேம்படுத்தும் இந்திய நட்சத்திரம்…, மீண்டும் அணியில் இடம் பிடிப்பாரா??

இந்தியாவில் தற்போது ஒருநாள் உலக கோப்பை தொடர் சர்வதேச அளவிலான 10 அணிகளுக்கு இடையே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் முன்னணி நட்சத்திர வீரராக திகழ்ந்து, இந்திய அணியை அவ்வப்போது வழி நடத்திய 37 வயதான ஷிகர் தவான் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. Enewz Tamil WhatsApp Channel  ஆனால், இவர்...

சச்சினை பின்னுக்குத்தள்ளிய விராட் கோலி…, இப்படியும் ஒரு சாதனையா?? வெளியான லிஸ்ட் இதோ!!

இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஒரு நாள் உலக கோப்பை தொடரில், ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளை தவிர்த்து மற்ற அனைத்து அணிகளும் தலா 2 போட்டிகளை விளையாடி உள்ளன. இந்த போட்டிகளின் முடிவில், நியூசிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் 2 போட்டியையும் வென்று தலா 4 புள்ளிகளுடன் முதல்...

உலக கோப்பையில் அனல் பறக்க காத்திருக்கும் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி…, வைரலாகும் ப்ரோமோ உள்ளே!!

சர்வதேச இந்திய அணியானது, தற்போது ஒருநாள் உலக கோப்பை தொடரில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. இந்த தொடரில், முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய இந்திய அணி, நேற்று (அக்டோபர் 11) ஆப்கானிஸ்தான் அணியையும் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. இதன் மூலம், இதுவரை விளையாடிய 2 போட்டிகளையும் வென்று புள்ளிப்...

“என்ன மனுஷன்யா இவரு” மைதானத்தில் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய விராட் கோலி…, வைரலாகும் வீடியோ உள்ளே!!

உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி டெல்லியில் நேற்று (அக்டோபர் 11) நடைபெற்றது. இந்த போட்டியில், இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்திய அணி வெற்றி பெற்றது ரசிகர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், விராட் கோலி மற்றும் நவீன் உல் ஹக்...

உலக கோப்பையில் சதம் விளாசிய ஹிட் மேன்…, ஒரே போட்டியில் பல சாதனைகளை படைத்து அசத்தல்…, முழு விவரம் உள்ளே!!

ஒருநாள் உலக கோப்பை தொடரின் 13வது சீசன் இந்தியாவில் பல்வேறு மைதானங்களை மையமாக கொண்டு நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், இந்திய அணி நேற்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டெல்லியில் விளையாடியது. இதில், முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணியானது 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 272 ரன்களை குவித்திருந்தது. டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் பீகாரில்...

உலக கோப்பை 2023 IND vs AFG: இந்திய அணிக்கு 272 ரன்கள் இலக்கு…, வேகத்தில் அசத்திய பும்ரா!!

இந்தியாவில் நடைபெற்று வரும் ஒருநாள் உலக கோப்பை தொடரில், இந்திய அணி தனது 2வது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து போட்டியிட்டது. இந்த போட்டியில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. Enewz Tamil WhatsApp Channel  அதாவது, ரஹ்மானுல்லா குர்பாஸ் 21, இப்ராஹிம்...

ஐசிசி தரவரிசை வெளியீடு…, டாப் இடங்களில் ஆதிக்கம் செல்லும் இந்திய வீரர்கள்…, முழு விவரம் உள்ளே!!

ஐசிசியானது வாரந்தோறும் மூன்று வடிவ தொடர்களில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ஏற்ப தரவரிசை புதுப்பித்து வெளியிட்டுள்ளது. இதன் புதுப்பித்தலின் படி, ஒருநாள் தொடருக்கான தரவரிசையிலேயே அதிக மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதாவது, பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் சுப்மன் கில் 2வது இடத்தையும், விராட் கோலி 7, ரோஹித் சர்மா 11 மற்றும் கே எல் ராகுல் 19...

IND vs AFG உலக கோப்பை 2023: டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு…, தொடர் வெற்றியை இந்தியா பெறுமா??

ஐசிசி சார்பாக நடைபெற்று வரும் ஒருநாள் உலக கோப்பை தொடரில் இந்திய அணி இன்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தனது 2வது போட்டியை விளையாட உள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய இந்திய அணி தொடர் வெற்றியை பெறும் நோக்கில் இன்று களமிறங்கி உள்ளது. ஆப்கானிஸ்தான் அணியோ, தோல்வியின் பிடியில் இருந்து மீள வேண்டி...

உலக கோப்பையில் சதங்களை குவிக்கும் வீரர்கள்…, குறைந்த போட்டியிலேயே இத்தனை சாதனைகளா??

இந்தியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை தொடரில் சர்வதேச அளவிலான 10 அணிகளும் தற்போது மற்ற அணிகளுக்கு எதிராக தீவிரமாக போட்டியிட்டு வருகின்றனர். அக்டோபர் 10 ஆம் தேதி வரையில், இந்த உலக கோப்பையில் 8 போட்டிகள் முடிந்துள்ளது. இந்த 8 போட்டிகளின் முடிவில், நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடிய 2 போட்டிகளிலும்...
- Advertisement -

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -