Wednesday, April 17, 2024

விளையாட்டு

துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கியவர்களுக்கு ரொனால்டோ உதவி…, வெளியான தகவல்!!

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி திரட்டும் வகையில், ரொனால்டோ இறங்கி உள்ளார். ரொனால்டோ: துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கத்தால், உலக நாடுகள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலநடுக்கத்தால், கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்து உள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது, 9000-த்தை தாண்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் இன்னும், இடிப்பாடுக்குள் சிக்கி...

ஐசிசி தரவரிசை: ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், கில் T20யில் முன்னிலை…, யார் யாருக்கு எந்த இடம்?? முழு விவரம் உள்ளே!!

நியூசிலாந்து அணிக்கு எதிராக 3வது டி20 போட்டியில், அசத்திய இந்திய வீரர்கள் ஐசிசியின் டி20க்கான தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர். ஐசிசி: ஐசிசியானது வாரந்தோறும், கிரிக்கெட் தொடரில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ஏற்ப, தரவரிசையை புதுப்பித்து வருகின்றன. இந்த வகையில், கடந்த வார இறுதியில் இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிராக 3வது டி20 போட்டியை விளையாடியது. இதில்,...

IND vs AUS: விளையாடும் லெவனில் சூர்யகுமார்?? தென் ஆப்பிரிக்கா வீரர் கொடுத்த ஹிண்ட்!!

பார்டர் கவாஸ்கர் டிராபியில் இந்திய அணி எந்த வித ஆட்டத்தை தேர்வு செய்ய உள்ளது என்பதை கருத்தில் கொண்டு சூர்யகுமாருக்கு விளையாடும் லெவனில் வாய்ப்பு தரலாம் என தென் ஆப்பிரிக்கா வீரர் கூறியுள்ளார். ஜேபி டுமினி: பார்டர் கவாஸ்கர் டிராபிக்கான முதல் போட்டியில், நாளை இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்டுள்ள இந்த...

பார்டர் கவாஸ்கர் டிராபியுடன் ரோஹித் சர்மா…, வைரலாகும் புகைப்படம்!!

பார்டர் கவாஸ்கர் டிராபியுடன் இரு அணிகளின் கேப்டன்களும் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. பார்டர் கவாஸ்கர் டிராபி: அதிக எதிர்பார்ப்பு நிறைந்த, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் நாளை முதல் நடைபெற இருக்கிறது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த தொடரில், இந்திய அணி கடைசியாக நடைபெற்ற 3 டிராபியையும்...

பிரைம் வாலிபால் லீக் (PVL) புள்ளிப் பட்டியல் வெளியீடு…, முதலிடத்தில் காலிகட் ஹீரோக்கள்!!

பிரைம் வாலிபால் லீக் தொடரில் அனைத்து அணிகளும் தலா ஒரு போட்டிகளில் விளையாடி முடித்த நிலையில், புள்ளி பட்டியலானது வெளியாகி உள்ளது. பிரைம் வாலிபால் லீக் (PVL): இந்தியன் சூப்பர் லீக் தொடர் போல, வாலி பாலுக்கு பிரைம் வாலிபால் லீக் (PVL) தொடர் கடந்த ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடரின் 2வது சீசன்...

“விராட் கோலியை தடுப்பது எளிதானது அல்ல”…, ஹர்பஜன் சிங் புகழாரம்!!

டி20 மற்றும் 50ஓவர் போட்டிகளில் பார்முக்கு திரும்பி உள்ள, விராட் கோலி நாளை நடைபெற உள்ள டெஸ்ட் தொடரிலும் சதம் அடிப்பார் என ஹர்பஜன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஹர்பஜன் சிங்: பார்டர் கவாஸ்கர் டிராபி தொடருக்காக இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நாளை, முதல் டெஸ்ட் போட்டியை நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் மைதானத்தில் விளையாட...

பார்டர் கவாஸ்கர் டிராபியை மிஸ் செய்யும் முன்னணி வீரர்கள்…, காயத்தால் ஏற்பட்ட நிகழ்வு!!

பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டியை மிஸ் செய்ய கூடிய முன்னணி வீரர்கள் குறித்த முழு விவரத்தை இப்பதிவில் காணலாம். IND vs AUS: ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு பெற்றுள்ள, இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி நாளை முதல் நாக்பூரில் நடைபெற இருக்கிறது. இந்த டெஸ்ட் டிராபிக்கு இரு அணிகளிலும்,...

3 மாதத்திற்கு பிறகு ரஞ்சி டிராபிக்கு திரும்பிய இந்திய வீரர்…, அரையிறுதிப் போட்டி இவருக்கு கைகொடுக்குமா??

ரஞ்சி டிராபியின் அரையிறுதி போட்டியில், மத்திய பிரதேசம் அணிக்காக இந்திய வீரர் மூன்று மாத இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பி உள்ளார். ரஞ்சி டிராபி: இந்தியாவின் உள்ளூர் போட்டிகளில் பிரபலமான ரஞ்சி டிராபி கடந்த டிசம்பர் மாதம் முதல் 38 அணிகளுக்கு இடையே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த டிராபியின் லீக் சுற்றுகள் மற்றும் காலிறுதி போட்டிகள்...

“சுத்தமான காற்றை உணர்கிறேன்”…, கார் விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் உருக்கமான பதிவு!!

இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட், கார் விபத்துக்கு பிறகு, உடல் நிலையில் முன்னேற்றம் அடைந்து வருவதை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். ரிஷப் பண்ட்: இந்திய அணியானது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபியில் விளையாட தயாராகி வருகிறது. இந்த தொடருக்காக, பல முன்னணி வீரர்கள் இந்திய...

தொடர் தோல்வியில் சிக்கி தவிக்கும் சென்னை…, கேரள அணி திரில் வெற்றி!!

நாக் சுற்றை எதிர்நோக்கி நடைபெற்று வரும் இந்தியன் சூப்பர் லீக் தொடரில், சென்னை அணியை, கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தியன் சூப்பர் லீக்: இந்தியன் சூப்பர் லீக் தொடர் 11 அணிகளுக்கு இடையே கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் மற்ற...
- Advertisement -

Latest News

தமிழும் சரஸ்வதியும் சீரியல் ட்விஸ்ட்.., காரியத்திற்காக நடிக்கும் அர்ஜுன்.., கிளைமாக்ஸ் இதுதான்!!

விஜய் டிவியில் சீரியல்கள் அனைத்தும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் சில முக்கிய சீரியல்கள் முடிவுக்கு வர உள்ளது. மேலும் சில சீரியல்கள் களமிறங்க இருப்பதாகவும்...
- Advertisement -