Friday, April 19, 2024

விளையாட்டு

IPL 2024: “ஒருவேளை இருக்குமோ..?” சூர்யகுமாரின் இன்ஸ்டா ஸ்டோரி வைரல்!!

இந்திய ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் IPL 2024 தொடர் ஆனது வரும் மார்ச் 22 ஆம் தேதி முதல் மிகப் பிரமாண்டமான தொடங்க உள்ளது. சமீபகாலமாக இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ்  குறித்த தகவல்கள் வெளிவராத நிலையில் தற்போது அவர் தொடர்பான சுவாரஸ்ய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி அவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில்...

IPL 2024: தோனியுடனான சிறந்த தருணத்தை நினைவு கூர்ந்த ஜடேஜா.. அவரே சொன்ன கருத்து வைரல்!!

  இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17வது சீசன் வரும் மார்ச் 22ம் முதல் மே மாத இறுதிவரை அரங்கேற உள்ளது. இத்தொடருக்கான மினி ஏலம் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. இதன் மூலம், அனைத்து அணிகளும் தங்களுக்கு வேண்டிய வீரர்களை போட்டி போட்டு கொண்டு ஏலத்தில் எடுத்து கொண்டனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில்...

IPL 2024: புதிய தோற்றத்தில் களமிறங்க தயாராகும் விராட் கோலி…, கடந்த ஒரு வருட அதிரடியை தொடருவாரா??

2024 இந்தியன் பிரீமியர் லீக் தொடர் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை மறுநாள் (மார்ச் 22) முதல் அரங்கேற உள்ளது. இத்தொடருக்காக CSK, MI, RCB உட்பட 10 அணிகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தொடரை RCB அணி வெல்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் கணித்துள்ளனர். இந்த நிலையில் இந்திய வீரர்...

IPL 2024 : CSK vs RCB போட்டியில் மழை குறுக்கீடு இல்லை.. வானிலை அறிக்கை வெளியீடு!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின்  17 வது சீசன் இன்னும் 2 நாட்களில் பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது. இந்த முறை, இத்தொடரின் லீக் போட்டிகள் அனைத்தும் இந்தியாவிலேயே நடைபெற உள்ளதால், ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஆட்டம்,...

IND vs AUS 2024.. டெஸ்ட் தொடரின் மைதானங்கள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 - 2025  தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியானது வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக  விளையாடி வந்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் இந்திய ஆடவர் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது....

IPL 2024: RCB அணியில் இணைந்த விராட் கோலி…,  இணையத்தில் வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் தொடங்குவதற்கு இன்னும் 3 நாட்களே உள்ளன. இந்த தொடரில் பங்குபெற உள்ள 10 அணிகளும் தற்போது தீவிர பயிற்சியில் இறங்கி உள்ளனர். மேலும், ஒவ்வொரு அணியும் தங்களது, புது ஜெர்சியையும் அறிமுகப்படுத்தி வருகின்றனர். இதில், பெங்களூரின் RCB அணியானது, மார்ச் 19 (நாளை) முன்னாள் நட்சத்திர வீரரான...

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாதனை படைத்த RCB…  மும்பையை பின்னுக்கு தள்ளி அபாரம்!!

மகளிர் பிரிமியர் லீக் தொடரின் 2வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்று  நிறைவடைந்தது. இத்தொடரில்  கிட்டத்தட்ட அனைத்து போட்டிகளும் கடைசி பந்து வரை சென்று மிகத் திரில்லர் ஆட்டமாக அரங்கேறி வந்தது. இத்தொடரின் இறுதிப் போட்டியில் RCB அணி சிறப்பாக விளையாடி முதல் முறையாக கோப்பையை தன்வசப்படுத்தியது. இந்நிலையில் இந்த அணி இன்ஸ்டாகிராமில் சாதனை...

IPL 2024: விற்றுத் தீர்ந்த CSK vs RCB போட்டிக்கான டிக்கெட்டுகள்.. சோகத்தில் ரசிகர்கள்!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் வெவ்வேறு பெயர்களில் நடைபெறும் ஒரு முக்கிய தொடர் ஆகும். இந்நிலையில் இத்தொடரின் 17வது சீசன் வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 22) முதல் பிரமாண்டமாக தொடங்க உள்ளதை நாம் அறிவோம். இதில், குறிப்பாக அதிக முறை சாம்பியன் பட்டத்தை வென்ற CSK அணியின்...

WPL 2024: முதல் சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கிய RCB …, வரலாறு படைத்து அசத்தல்!!

இந்தியாவில் மகளிருக்கான பிரீமியர் லீக் தொடர் 5 அணிகளுக்கு இடையே கடந்த பிப்ரவரி 23ம் தேதி முதல் நடைபெற்று வந்தது. இந்த தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தனர். இந்த இரு அணிகளுக்கு இடையிலான இறுதி போட்டியானது நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில், டாஸ்...

2024 ஐபிஎல் தொடர்: சென்னை-பெங்களூர் போட்டிக்கான டிக்கெட் விற்பனை., ஆன்லைனில் இந்த நேரம் தான்?

உலக முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்பார்த்து வரும், ஐபிஎல் தொடர் வருகிற 22 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. தொடக்க ஆட்டத்திலே நடப்பு சாம்பியன் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் எதிர்கொள்கிறது. தோனியும், விராட் கோலியும் நேரடியாக களம் காண்பதால், ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில் இப்போட்டியை...
- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -