Saturday, April 20, 2024

செய்திகள்

தமிழகத்தில் தாறுமாறாக உயர்ந்த காய்கறிகளின் விலை…, ஒரு கிலோவின் முழு நிலவரம் உள்ளே!!

தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான் அதன் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று (ஏப்ரல் 18) விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம். காய்கறிகளின் விலை நிலவரம் காய்கறிகள் 1kg விலையில் சின்ன வெங்காயம் 45 தக்காளி 26 பெரிய வெங்காயம் 21 பூண்டு 218 இஞ்சி 120 பீன்ஸ் 130 பீட்ரூட் 50 கேரட் 60 உருளைக்கிழங்கு 39 தேங்காய் 25 வெண்டைக்காய் 30 அவரைக்காய் 35 கத்தரிக்காய் 50

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்., இவ்ளோ பேர் வாக்களிப்பு? தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல்!!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 39 மக்களவை தொகுதிகளிலும், நேற்று (ஏப்ரல் 19) தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குச்சாவடிகளில் காலை 7 மணி முதல் தொடங்கிய வாக்குப்பதிவு, இரவு 7 மணி வரை வாக்காளர்கள் வாக்களித்து, ஜனநாயக கடமையை ஆற்றி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி இரவு 7 மணி வரை மாநிலம் முழுவதும்...

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (20.04.2024) – முழு விவரம் உள்ளே!!

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் நாளுக்கு நாள் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அதுவும் இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து தங்கம் விலை அதிகரித்துக் கொண்டே வருவது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்போது ஒரு கிராம் 7 ஆயிரத்தை நெருங்கும் நிலைக்கு வந்துவிட்டது. இதனால்...

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள் பலரும், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இவர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் பயணம் செய்ய பல்வேறு முன்னேற்பாடுகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. தமிழக...

தமிழக போலீஸ் தேர்வுக்காக காத்திருக்கீங்களா? உங்களுக்கு மாஸ் அப்டேட்? யூஸ் பண்ணிக்கோங்க!!!

தமிழக போலீஸ் தேர்வுக்காக காத்திருக்கீங்களா? உங்களுக்கு மாஸ் அப்டேட்? யூஸ் பண்ணிக்கோங்க!!! தமிழ்நாடு காவல்துறையில் உள்ள காவலர், சப்-இன்ஸ்பெக்டர் போன்ற பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை,TNUSRB தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான போட்டி தேர்வு அறிவிப்பை, விரைவில் வெளியிட உள்ளதாக தெரிவித்து வருகின்றனர். இந்த தேர்வில் வெற்றி பெற வேண்டும் என...

சென்னை வாக்காளர்களே., இந்த வசதிகள் எல்லாம் வாக்குச்சாவடியில் ரெடி? தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற இருப்பதால் வாக்காளர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி பல்வேறு முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் சென்னையில் கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் போன்றோருக்கு 'பிங்க் பூத்' உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் CSK vs LSG போட்டி., இந்த...

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் CSK vs LSG போட்டி., இந்த தேதியில் முன்பதிவு தொடக்கம்?

ஐபிஎல் 17 வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தல தோனி தரிசனத்தை காண, பெரும்பாலான ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் உள்ளனர். இதற்கேற்ப மும்பை இந்தியன்ஸ் அணியுடன் விளையாடிய போட்டியில் கடைசி 4 பந்தில் ஹாட்ரிக் சிக்சர் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இதைத்தொடர்ந்து வருகிற 23 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே...

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் ஜில்லென மழை பொழியும்? வானிலை மையம் வெளியிட்ட தகவல்!!!

சமீப காலமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும், அதீத வெயில் சூழல் காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இந்த சூழலில் தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்ட பகுதிகளில் மிதமான மழை...

2024 TN TET தேர்வர்களுக்கான சூப்பர் அப்டேட்., இந்த புக் மெட்டீரியல் போதும்? சுலபமாக தேர்ச்சி பெறலாம்!!!

2024 TN TET தேர்வர்களுக்கான சூப்பர் அப்டேட்., இந்த புக் மெட்டீரியல் போதும்? சுலபமாக தேர்ச்சி பெறலாம்!!! தமிழக பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறையில் ஆசிரியராக பணிபுரிய, ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சி கட்டாயமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான TET தாள் 1 மற்றும் 2 தேர்வு அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது. இந்த...

வாட்டி வதைக்கும் வெயிலின் தாக்கம்.., பள்ளிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை.., அதிகாரபூர்வ அறிவிப்பு!!

தற்போது கோடைகாலம் ஆரம்பமான நிலையில் அக்கினி நட்சத்திரம் ஆரம்பிக்கும் முன்னமே வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். வெயிலின் தாக்கத்தினால் இப்பொழுது மின்சாரத்தின் நுகர்வும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படி இருக்க இப்பொழுது வெயிலின் தாக்கத்தால் ஒடிசா மாநில அரசு மாணவர்களின் நலனுக்காக பள்ளிகளுக்கு அடுத்த 3 நாட்கள் விடுமுறை...
- Advertisement -

Latest News

தமிழகத்தில் தாறுமாறாக உயர்ந்த காய்கறிகளின் விலை…, ஒரு கிலோவின் முழு நிலவரம் உள்ளே!!

தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான் அதன் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று...
- Advertisement -