Saturday, September 23, 2023

செய்திகள்

உலகின் தலை சிறந்த நாடுகள் பட்டியல் வெளியீடு

அமெரிக்காவின் பிரபல செய்தி நிறுவனம், உலக அறிக்கை பத்திரிகை மற்றும் வார்டன் பள்ளி பென்சிலோவேனியா பல்கலைக்கழகம், பாவ் உலகளாவிய ஆலோசனை மையம் ஆகியவை சேர்ந்து உலகின் தலை சிறந்த நாடுகளின் பட்டியலை பல பிரிவுகளின் கீழ் வெளியிட்டுள்ளன. வாழ்க்கைத்தரம், பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் கல்வி போன்ற அம்சங்களை முன்வைத்து 2020ம் ஆண்டிற்கான தலை சிறந்த நாடுகளின்...

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19) போலியோ சொட்டு மருந்து முகாம்

தமிழகத்தில் நாளை ஜனவரி 19ம் தேதி ஞாயிற்றுக் கிழமை சென்னை உட்பட அனைத்து ஊர்களிலும் 43,051 முகாம்கள் மூலம் மொத்தம் 70.5 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க தமிழக சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது. சென்னையில் மட்டும் 1654 மையங்களில் 7 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு...

பிப்.1ல் தூக்கு – நிர்பயா வழக்கில் புதிய தீர்ப்பு

டில்லியில் நிர்பயா என்ற பெண் ஒருவர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளின் மரண தண்டனையை எதிர்த்து குற்றவாளிகளின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர்களின் தூக்கு தண்டனை பிப்ரவரி 1 அன்று காலை 6 மணிக்கு நிறைவேற்றப்படும் என புதிய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வழக்கு கடந்து வந்த பாதை: டெல்லியில் 2012ம்...

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேடு – இடைத்தரகர் தொடர்பு

டிஎன்பிஎஸ்சி (தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்) நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார்களை தொடர்ந்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதில் சிவகங்கை பகுதியை சேர்ந்த இடைத்தரகர் ஒருவரின் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்துள்ளது. தேர்வில் முறைகேடு கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி டிஎன்பிஎஸ்சி காலியாக உள்ள 9398...

ஐந்தாண்டுகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்குவோம் – அமேசான் நிறுவனம்

உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் 2020 - 2025 அடுத்த ஐந்தாண்டுகளில் நேரடியாக மற்றும் மறைமுகமாக 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஜெப் பெஜோஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை, இந்த வேலைவாய்ப்புகள் ஆனது தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு, கருத்துருவாக்கம், ரீடெயில், தயாரிப்பு...

ஐடி ரெய்டில் சிக்கிய பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா – பல லட்சம் ரொக்கம், ஆவணங்கள் பறிமுதல்

நடிகை ராஷ்மிகா மந்தனா கோடிக்கணக்கில் சம்பளம் பெற்று அதற்கு முறையாக வருமான வரி செலுத்துவதில்லை என்று எழும்பிய புகாரினைத் தொடர்ந்து அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா உடன் கீதா கோவிந்தன் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது தமிழிலும்...

சீறிப்பாய்ந்த காளைகள் சிம்மசொப்பனமாக பிடித்த வீரர் ரஞ்சித் – பரிசு மழை

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று (ஜனவரி 17) சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது. இதில் 16 காளைகளை அடக்கி அலங்காநல்லூரை சேர்ந்த வீரர் ரஞ்சித் குமார் முதல் பரிசினைத் தட்டிச் சென்றார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மொத்தம் 739 காளைகளும், 688 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். காளைகள் தாக்கியதில்...

BCCI drops MS Dhoni from central contracts list

MS Dhoni is missing from BCCI's annual retainers' list for 2019-20. Dhoni, who had been awarded a Grade A contract, the second-most lucrative retainer, in 2019, has not played a single professional game since the World Cup semi-final against New...

அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் – பொங்கல் 2020

தைப்பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது. பொங்கல் விழாவை தமிழர் தேசிய விழாவாக பலர் கருதுகின்றனர். பொங்கலை தமிழர்கள் சமயங்களைக் கடந்து கொண்டாடும் வழக்கமும் உள்ளது. கிருத்துவர்கள் தங்கள் தேவாலயங்களில்...
- Advertisement -

Latest News

மெட்ரோ ரயில் பயணிகளே….,இதை செய்தால் 5 ஆயிரம் ரூபாய் அபாரதத்துடன் 4 ஆண்டுகள் சிறை!!

தலைநகர் சென்னையில் செயல்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவை ஆயிரக்கணக்கான மக்களால் அன்றாடம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மெட்ரோ ரயில் சேவையை சென்னையின் மேலும் சில...
- Advertisement -