Friday, April 19, 2024

டெக்

மஹிந்திரா ஊழியர்களுக்கு மகிழ்ச்சி!!

டெக் மஹிந்திராவின் ஊழியர்களில் 25-30 சதவிகிதம் பேர் வீட்டிலிருந்து (WFH) நிரந்தரமாக வேலை செய்வார்கள் என்று டெக் மஹிந்திராவின் சி.எஃப்.ஓ மனோஜ் பட் தெரிவித்தார். நிரந்தர WFH : கொரோனா காலத்தின் தமது பணியாளர்களின் முதல் காலாண்டு வேலை முடிவுகளிற்குப் பிறகு அவர் கூறுகையில் , ' 90 சதவீதத்திற்கும் மேலானோர் வீட்டிலிருந்து வேலை செய்து அணைத்து...

இந்தியாவிற்க்குப் புறப்பட்ட ரஃபேல் ஜெட் விமானங்கள்!!!

இந்தியாவின் பாதுகாப்பு திறன்களுக்கு ஒரு பெரிய ஊக்கமாக, பிரான்ஸ் நாட்டிலிருந்து இன்று முதல்கட்ட 5 ரஃபேல் ஜெட் விமானங்கள் புறப்பட்டுள்ளன. முதல்கட்ட ரஃபேல் ஜெட் விமானங்கள்: இந்தியாவின் பாதுகாப்பு திறன்களுக்கு ஒரு பெரிய ஊக்கமாக, பிரான்ஸ் நாட்டிலிருந்து இன்று முதல்கட்ட 5 ரஃபேல் ஜெட் விமானங்கள் புறப்பட்டுள்ளன. இந்த விமானங்கள் 29ம் தேதி இந்தியா வந்து சேரும். இதையடுத்து,...

செப்டெம்பரில் ஆப்பிள் 12 சீரிஸ் !!!

ஆப்பிள் நிறுவனம் வரும் செப்டம்பரில் அதன் அடுத்த வரிசை மொபைல் ஆன ஆப்பிள் சீரிஸ் 12 ஐ, நான்கு வெவ்வேறு தோற்றங்களில் வெளிவிடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் வயர் இல்லாமல் சார்ஜ் ஏற்றும் வசதி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம்: இஹாக்ட்டு எனப்படும் சீன நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆப்பிள்...

ஆகஸ்ட் 6-ல் வருகிறது SONY WF – 1000XM3 வயர்லெஸ் இயர்போன்கள்!!

சோனி நிறுவனம் தனது அடுத்த படைப்பாக துல்லியமாக கேட்கும் திறன் கொண்ட வயர்லெஸ் இயர்போன்கள் SONY WF - 1000XM3 என்பதை ஆகஸ்ட் 6 இல் இந்தியாவில் முதன்முதலில் வெளியீடு செய்கிறது. இது இந்திய ரூபாய் மதிப்புப் படி 20,000 கும் கீழ் வரும் என எதி்பார்க்கப்படுகிறது. Apple airpods pro-வின் நேரடி போட்டியாளர்: தற்போது சந்தையில்...

PUBG உட்பட மேலும் 275 சீன செயலிகளுக்கு தடை – மத்திய அரசு திட்டம்!!

PUBG உட்பட மேலும் 275 சீன செயலிகள் தேசிய பாதுகாப்புக்கு ஏதேனும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்துமா என்பதை ஆய்வு செய்ய இந்தியா திட்டமிட்டு உள்ளது. இதனால் இந்த செயலிகளும் விரைவில் தடை செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியா - சீனா மோதல்: லடாக் எல்லையில் நடந்த மோதலை தொடர்ந்து இந்தியா - சீனா இடையே பதற்றம்...

வந்தாச்சு ‘மார்க்கெட்டிலேயே மலிவான ஹார்ட் டிஸ்க்’

கட்டமைப்பு ( 2.5 இன்ச் - 3.5 இன்ச் ) மற்றும் மாதிரிப்படிவம் ( உட்புறம் அல்லது வெளிப்புறம் ) ஆகியவற்றை தவிர்த்து, WD கூறுகள் டெஸ்க்டாப் ஹார்ட் டிஸ்க் டிரைவ்வே, இப்போது உள்ள ஹார்ட் டிரைவ்வில் மிகவும் மலிவானது. WD ஹார்ட் டிஸ்கின் நன்மைகள் WD கூறானது, USB 2.0 மற்றும் 3.0 இணக்கத்துடன், நம்பகமான...

இந்தியாவின் “டெக் மேக்னட்” விப்ரோ தலைவர் ஆசிம் பிரேம்ஜி – பிறந்த தினம் இன்று..!!

இந்தியாவின் "டெக் மேக்னட்" என்று அழைக்கப்படும் விப்ரோ நிறுவனத்தின் தலைவர், ஆசிம் பிரேம்ஜி இன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். புலிக்கு பிறந்தது பூனையா?? மஹாராஷ்டிராவில் உள்ள ஜல்கோன் என்ற சிறிய கிராமத்தில் முகமது ஆசிம் பிரேம்ஜி என்பவருக்கு 1945 ஆம் ஆண்டு பிறந்தார். அவரது தந்தை, அந்த கிராமத்தில் ஒரு சிறிய எண்ணெய் பிசினஸ் நடத்தி...

 வந்தாச்சு ஸ்மார்ட் ஹெல்மெட் – இனி செம ஸ்பீடாக கொரோனா பரிசோதனை..!!

கொரோனா நோய்த் தொற்று அறிகுறிகளை எளிமையாகவும் , வேகமாககவும் பரிசோதனை செய்வதற்கு புதிய ஸ்மார்ட் ஹெல்மெட்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. மும்பை முதலிடம் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் இருப்பது மகாராஷ்டிரா மாநிலம். அதுலயும் மும்பைலதான் அதிகபட்ச பாதிப்பு காணப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி மும்பையில் 1,05,923 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இறப்பு எண்ணிக்கையை...

கேலக்ஸி S20 ஆண்ட்ராய்டு 11 – ன் முன்னேற்றத்தில் சாம்சங் நிறுவனம் ஈடுபட்டுவிட்டதா..?

கேலக்ஸி S20 அல்ட்ராவின் சமீத்திய வடிவம் ஆண்ட்ராய்டு 11 என்பதை சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 11 - ன் முன்னேற்றத்தில் சாம்சங் நிறுவனம் ஈடுபட்டுவிட்டதா என்பது ரகசியமாகவே உள்ளது. கேலக்ஸி S20 அல்ட்ராவின் சமீத்திய வடிவம் ஆண்ட்ராய்டு 11..! XDA டெவெலப்பர் கம்யூனிட்டியின் உறுப்பினர், கேலக்ஸி S20 அல்ட்ராவின் சமீத்திய வடிவம் ஆண்ட்ராய்டு 11 என்று...

புதிய நுபியா 5S சீனாவில் அறிமுகம் – பல சிறப்பு அம்சங்களுடன்..!!

சீன மைக்ரோ பிளாக்கிங் வலைத்தளமான வெய்போ, நுபியா ரெட் மேஜிக் 5 எஸ் ஜூலை 28 ஆம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. புதிய அறிமுகம்: இந்த தொலைபேசி குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் SoC ஆல் இயக்கப்படும் மற்றும் உயர் தொடு மாதிரி விகிதம் மற்றும் மேம்பட்ட தோள்பட்டை பொத்தான்கள் கொண்ட 144Hz refresh rate...
- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -