Friday, April 26, 2024

சினிமா

உண்மையிலே நீங்க வள்ளல் தான் போங்க.., நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்கிய கவிப்பேரரசு வைரமுத்து!!!

தமிழகத்தில் மிக்ஜம் புயலால் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பலரும் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். குறிப்பாக உணவில்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் பல தொண்டு நிறுவனங்கள் அவர்களுக்கு வேண்டிய நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர். மேலும் பலர் தமிழக...

பழம்பெரும் நடிகை லீலாவதி காலமானார்.., கண்ணீர் கடலில் மூழ்கிய திரையுலகம்!!

திரையுலகில்  கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் கிட்டத்தட்ட 600 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை லீலாவதி. குறிப்பாக சிவாஜி, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட நடிகர்களுடன் இவர் நடித்த எல்லா திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தவை என்று தான் சொல்ல வேண்டும். இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக...

பழம்பெரும் நடிகர் மதுரை மோகன் திடீர் மரணம்., அதிர்ச்சியில் மூழ்கிய திரையுலகம்!!!

தமிழ் சினிமாவில் எக்கசக்க திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் மதுரை மோகன். இவர் அஜித்தின் சிட்டிசன்  படத்தில் நடித்து அசத்தியிருந்தார். மேலும் விஷ்ணு விஷாலின் முண்டாசுப்பட்டி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றிருந்தார். அதோடு இவர் சின்னத்திரையிலும்  பல சீரியல்களிலும் நடித்துள்ளார். இப்படி 40 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் கலக்கி...

அடக்கடவுளே..  மாரடைப்பால் உயிரிழந்த 24 வயது பிரபல இளம் நடிகை.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

தற்போது டிஜிட்டல் உலகத்தில் மாரடைப்பால் இறக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக 25 வயதுக்குள் இருப்பவர்களுக்கு தான் அதிகம் மாரடைப்பு ஏற்படுவதாக ஒரு அறிக்கை சொல்கிறது. இந்நிலையில் மலையாள இளம் நடிகை மாரடைப்பால் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மலையாளத்தில் வெளியான காக்கா திரைப்படத்தில் ‘பஞ்சமி’...

மாறி மாறி குத்தம் சொல்லாம இத தான் செய்யணும்.., அதிரடியாக பேசிய நடிகர் கமல்ஹாசன்!!!

சென்னையில் மிக்ஜம் புயல் பாதிப்பால் பலரும் உணவு, தங்க இடமின்றி தவித்து வருகின்றனர். இதனால் பல தொண்டு நிறுவனங்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் அவர்களுக்கு நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவதற்கான வாகனங்களை கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் அனுப்பி...

நடிகர் பவர் ஸ்டாரை கைது செய்ய உத்தரவு., அடுத்தடுத்து குற்ற நடவடிக்கை., அதிர்ச்சியில் ஆடிப்போன திரையுலகம்!!

கோலிவுட் திரையில் ரசிகர்களில் மனம் கவர்ந்த நகைச்சுவை கலைஞர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் பவர் ஸ்டார் சீனிவாசன். இவர் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.  இதை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர்‌ குறித்து ஒரு ஷாக்கிங் தகவல்...

அரசின் உதவியை எதிர்பார்க்காதீங்க., அது சாத்தியமில்லாதது.,  நிவாரணம் வழங்கிய கமல்ஹாசன் பகீர் பதிவு!!!

இந்திய திரையுலகில் உலகநாயகன் என்ற புகழுடன் ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கமல்ஹாசன். எக்கசக்க மொழி படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தி வரும் இவர் மக்கள் நீதி மையம் என்ற கட்சியை தொடங்கி அரசியலுக்குள் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்நிலையில் இவர் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார். இதையடுத்து ஒரு...

விஷாலுக்கு மூளை செத்து போச்சா?.., உதவி செய்யலனாலும் உபத்திரம் செய்யாதீர்கள்? விளாசிய வீரலட்சுமி!!

மிக் ஜாம் புயலால் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இன்னும் சில இடங்களில் தண்ணீர் வெளியேற்ற படாமல் இருந்து வருகிறது. மேலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் நிவாரண பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து சமீபத்தில் நடிகர் விஷால் வீட்டில் வெள்ளம் புகுந்ததால், அவர்...

இத தான் செய்யணும்.., போட்டியாளர்களிடையே கொளுத்தி போட்ட விசித்ரா.., சண்டை காட்சிகளுடன் பிக்பாஸ் வீடு!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நாளுக்கு நாள் பல சண்டைகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் பிக் பாஸ் கொடுக்கும் டாஸ்கினால் போட்டியாளர்களிடையே சண்டை எரிமலையாய் வெடித்து வருகிறது. இப்படி இருக்கையில் இப்போது வெளியாகிய ப்ரோமோவில் விசித்ரா சக போட்டியாளர்களிடம் ஜாக்பாட் என்ற டாஸ்கை பற்றி சொல்லுகிறார். அதன்படி இந்த...

கேப்டன் எப்படி இருக்கிறார்? இரண்டு நாளில் செய்தி வரும்? விஜயகாந்த் மனைவி பிரேமலதா தகவல்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் அதிரடி நாயகனாக இருந்து வந்தவர் நடிகர் விஜயகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து சினிமா ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் அரசியலில் இறங்கி ஒரு கை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நிலை...
- Advertisement -

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -