Tuesday, April 23, 2024

கிசுகிசு

2 மணி நேரத்தில் லதாவை கரெக்ட் செய்த ரஜினி.., வெளியான கியூட் லவ் ஸ்டோரி!!

இந்திய சினிமாவில் 90ஸில் இருந்து தற்போது வரை ஹீரோவாக நடித்து வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து அதன் பின் சினிமாவுக்குள் நுழைந்து அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து சூப்பர் ஸ்டார் என்ற அங்கீகாரம் பெறும் அளவுக்கு உயர்ந்துள்ளார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே. ஆனால் அவருக்கு அவரது மனைவி...

கவர்ச்சி உடையில் அந்த நடிகருடன் நெருக்கம் காட்டிய சமந்தா.., அப்ப காதல் கன்பார்ம் தான் போலயே!!

இந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. தற்போது இவர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ரிலீஸாக உள்ளது. டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் இந்நிலையில் இப்படத்திற்கான ப்ரமோஷன்...

நடிகையை பற்றி வெளியான அந்த செய்தி.., பதறிபோய் ஓடிய சூப்பர் ஸ்டார்.., அப்படி என்ன நடந்தது?

சினிமாவில் ஆரம்பத்தில் பல அவமானங்களை சந்தித்து அதன் பிறகு பல ஹிட் படங்களை கொடுத்து தனக்கென்று ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் தான் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவர் நடிப்பில் நேற்று வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் ரஜினியுடன் சேர்ந்து பில்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்த...

விவாகரத்தான எதிர்நீச்சல் நடிகையின் கணவரை பார்த்துள்ளீர்களா?? புகைப்படம் உள்ளே!!

எதிர் நீச்சல் சீரியலில் இப்போது தான் ஜீவானந்தம் யார் என்ற உண்மை தெரிய வருகிறது. இன்னொரு பக்கம் ஜீவானந்தத்தை தீர்த்து கட்ட பிளான் போட்டுள்ளார் குணசேகரன். இப்படி இருக்க இப்பொழுது இந்த சீரியலில் நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹரிப்ரியா தன் கணவருடன் சேர்ந்து வாழவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் ஹரிப்பிரியா விஜய்...

அதிதி ஷங்கருக்கு பார்த்துருக்க மாப்பிள்ளை யார் தெரியுமா? அவரே சொன்ன முக்கிய பதிவு!!

நடிகர் கார்த்தி நடித்து கடந்த ஆண்டு வெளியான விருமன் படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை அதிதி ஷங்கர். தாம் நடித்த முதல் படத்திலேயே வெற்றி வாகை சூடியதால் நடிகர் சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். கடந்த மாதம் 14ம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில்...

ரியாலிட்டி ஷோவில்.., அந்த நபரை இறுக்கி அணைத்து முத்தம் கொடுத்த நடிகை மீனா.., வாயடைத்து போன ரசிகர்கள்!!

விஜய் டிவியில் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ தான் சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ். பல்வேறு சுவாரஸ்யங்களுடன் களைகட்டி வரும் இந்நிகழ்ச்சியில் இந்த வாரம் டூயட் ரவுண்ட் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியின் நடுவராக பிரபல நடிகை மீனா கலந்து கொண்டுள்ளார். அப்போது சிறுமி, சிறுவர்கள் பாட்டு பாடுவதை ரசித்து என்ஜோய்...

நைட் நேரத்தில் சரக்கு பாட்டிலுடன் ஆட்டம் போட்ட நடிகை ஹன்சிகா.., என்ன சிம்ரன் இதெல்லாம்.., போட்டோ வைரல்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஹன்சிகா. இவர் தமிழில் பல முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து தரமான படங்களை கொடுத்துள்ளார். சமீப காலமாக இவர் நடித்த எந்த திரைப்படமும் வெற்றியடையாத நிலையில் பிரபல தொழிலதிபரான சோஹைல் கதுரியா என்பவரை கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் மேலும்...

ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலா? செம்ம ட்விஸ்ட் வைத்த நெல்சன்!!

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் தற்போது வரை முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இப்பொழுது இவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இந்நிலையில் அந்த ட்ரைலர் வீடியோவில்...

எதிர்நீச்சல் ஆதிரைக்கும், தனுஷுக்கும் இப்படி ஒரு கனெக்க்ஷனா?? இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு!!!

திருச்செல்வன் இயக்கத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் சீரியல் TRP யில் முன்னணியில் இருந்து வருகிறது. மேலும் இந்த சீரியல் இப்பொழுது தான் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இப்படி இருக்கும் சூழலில் இதில் ஆதிரை கதாபாத்திரத்தில் நடிக்கும் சத்யா தேவராஜ்க்கு, நடிகர் தனுஷ் ப்ரொபோஸ் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் அதாவது கடந்த...

நடிகை லட்சுமியின் 3வது கணவர் இந்த பிரபல நடிகர் தானா?? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

தமிழ் சினிமாவில் 80ஸ் ,90 ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை லட்சுமி. தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என எல்லா மொழிகளிலும் நடித்துள்ளார். இப்படி பிசியாக நடித்து வந்த அவர் தனக்கு 17 வயது இருக்கும் பொழுதே பாஸ்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இருவருக்கும்...
- Advertisement -

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -