Tuesday, April 23, 2024

உணவுகள்

உடலை வலுவாக்கும் “தினை அரிசி பொங்கல்” ரெசிபி – சித்தர்கள் உண்ட சிறப்பு உணவு!!

இன்றைய அவசர உலகத்துல எல்லாமே இன்ஸ்டன்ட் ஆயிருச்சுங்க. அதுலயும் உணவு விஷயத்துல மக்கள் ரொம்பவே கவனக் குறைவா இருக்காங்க. அதோட விளைவு என்னான்னு பாத்தோம்னா உடல் வலுஇழந்து, ஆரோக்கியம் கெட்டுபோறது தான். ஆரோக்கியமான உணவை சாப்பிடுறது தான் நம்ம உடல் நலத்துக்கு நல்லது. ஊட்டச்சத்து நிறைந்த "தினை அரிசி பொங்கல்" எப்படி செய்யலாம்னு பாக்கலாம்...

இரத்த அழுத்தத்தை குறைக்கும் “மூலிகை டீ” ரெசிபி – சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்தது!!

மழை காலங்கள்ல நிறைய நோய்கள் நம்மை தாக்கும். எல்லாத்துக்கும் மருத்துவர் கிட்ட போறது முடியாத காரியம். நம்ம வீட்லயே பல நோய்களை போக்குறதுக்கு ரொம்ப சுலபமான வழி இருக்குங்க. நோய்கள போக்குதுன்னு சொன்னதுனால ஏதோ பெரிய விஷயமா இருக்குமோன்னு யோசிக்காதிங்க. ரொம்ப சின்ன விஷயம் தாங்க. நம்ம தினமும் குடிக்கும் டீ தாங்க மருந்து....

“ஹைதராபாதி சிக்கன் தம் பிரியாணி” ரெசிபி – நாவூறும் மணம், நினைவில் நிற்கும் சுவை!!!

பிரியாணில பல வகை இருக்கு. அதுல ரொம்ப ஸ்பெஷல் ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி. கொஞ்சம் அதிகமான டைம் எடுத்தாலும் அதோட சுவையை நீங்க ருசிக்கும் போது டைம்லாம் நியாபகத்துக்கே வராதுங்க. சுவையான, சூப்பரான "ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி"யை உங்க வீட்ல ஸ்பெஷலான நாள்கள்ல செஞ்சு அந்த நாள இன்னும் ஸ்பெஷல் ஆகுங்க....

10 நிமிஷத்துல “இன்ஸ்டன்ட் ஓட்ஸ் உப்புமா” ரெசிபி – இனிமே காலை உணவு மிஸ் ஆகாது!!

காலை பரபரப்பா பள்ளிக்கோ, கல்லூரிக்கோ அல்லது அலுவலகத்துக்கோ கெளம்பும்போது நேரமின்மை காரணமா நிறைய பேர் காலை உணவை தவிர்த்துருவாங்க. அது ரொம்ப தப்புங்க. காலை உணவு தான் நம்ம உடம்பு ஒரு நாள் முழுவதும் செய்ற பணிகளுக்கு அடித்தளமா இருக்கும். ரொம்ப சிம்பிளா அதே சமயம் ரொம்ப ஆரோக்கியமான "இன்ஸ்டன்ட் ஓட்ஸ் உப்புமா" செஞ்சு...

மழை நேரத்துல சூடா மொறு மொறுன்னு சாப்டணுமா?? “ஆலு சமோசா” செஞ்சு பாருங்க!!

மாலை நேரத்துல மழை பெய்தாலே நம்ம வீட்ல இருக்குற சின்ன குழந்தைல இருந்து பெரியவங்க வரைக்கும் ஸ்னாக்ஸ் கேட்டு இல்லத்தரசிகளை தொல்லை படுத்த ஆரம்பிச்சுருவாங்க. என்ன ஸ்னாக்ஸ் பண்ணி குடுக்குறதுன்னு ரொம்ப குழப்பமா இருக்கா...குழப்பமே வேணாங்க!!! சூடா மொறு மொறுன்னு "ஆலு சமோசா" செஞ்சு குடுத்து அசத்துங்க!!! சமோசா கூடவே சூடா டீயும் இருந்தா...

5 ஸ்டார் ஹோட்டல் டேஸ்ட்ல “ஸ்பைசி டிராகன் Prawn ப்ரை” – வீட்லயே செஞ்சு அசத்துங்க!!!!

இறாலில் அதிகமா உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளது. மத்த எந்த உணவுலயும் இல்லாத ஓமெகா 3 சத்து கடல் உணவான இறாலில் மட்டும் தாங்க அதிகமா இருக்கு. இறால் சத்துல மட்டும் இல்லங்க டேஸ்ட்டேலையும் பெஸ்ட் தான். அப்படிப்பட்ட இறாலை 5 ஸ்டார் ஹோட்டல் டேஸ்ட்ல சாப்பிடணும்னு யாருக்கு தான் ஆசை இருக்காது. வீட்லயே...

உடம்பில் மேஜிக் பல நிகழ்த்தும் “மஞ்சள் பால்” – இவ்வளவு நன்மைகளா?? எளிய செய்முறை!!

இப்போ நாம வாழ்ந்துகிட்டு இருக்குற காலகட்டத்துல ஆடம்பரமா வாழுறத விட ஆரோக்கியமா வாழுறது தாங்க ரொம்ப முக்கியம். ஆரோக்கியத்தை பாதுகாக்குறதுக்கு நெறைய வழிகள் இருந்தாலும், அதுக்காக நாம நெறைய நேரம் செலவளிக்க வேண்டியதிருக்கும். கூடவே நெறைய மெனக்கெடல் பண்ண வேண்டியதிருக்கும். ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! ஆனா ரொம்ப சுலபமா நம்ம வீட்ல...

30 நிமிஷத்துல ‘ஆல்கஹால்’ சேர்க்காத “பிரிட்டிஷ் ரிச் ப்ளம் கேக்” ரெசிபி – கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்!!

கிறிஸ்துமஸ் கிட்டக்க வந்தாச்சு, கிறிஸ்துமஸ்னாலே நம்ம நியாபகத்துக்கு வர்ற முதல் விஷயம், கேக் தாங்க. ஆனா நம்மள்ல பலர் கேக் செய்றதுனா ஏதோ பெரிய்ய விஷயமா நினைச்சு அந்த பக்கமே போக மாட்டாங்க. கடைல மட்டும் தான் வாங்குவாங்க. என்னதான் நம்ம கடைல வாங்கி சாப்பிட்டாலும் நம்ம கையாள செய்ஞ்சு சாப்பிடுற மாதிரி வருமாங்க....

சுவையான இறால் தொக்கு ரெசிபி – வீக் எண்டு ஸ்பெஷல்!!

கடல் உணவுகள் என்றாலே அது எப்பொழுதுமே சிறப்பு தான்.மேலும் அதிக சத்துக்களும் நிறைந்தது. யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். அதிலும் இறாலில் அதிகப்படியான சத்துக்கள் உள்ளன. இறாலை வைத்து தொக்கு எப்படி செய்வது என பார்க்கலாம். தேவையான பொருட்கள் இறால் - 1 கி பட்டை கிராம்பு ஏலக்காய் சீரகம் - ஒரு தேக்கரண்டி வெங்காயம் - 2 இஞ்சிபூண்டு விழுது - 1 தேக்கரண்டி பச்சைமிளகாய் -...

மணமணக்கும் “மதுரை மட்டன் கறி தோசை” ரெசிபி – வீட்லயே செஞ்சு அசத்துங்க!!

கறி தோசைனாலே அது மதுரைல மட்டும் தாங்க ஸ்பெஷல். அதுக்காக கறிதோசை சாப்பிடுறதுக்கு எல்லாரும் மதுரைக்கு போக முடியாதுல?? அதனால என்ன ?? வீட்லயே செஞ்சு குடுத்து குடும்பத்தோட என்ஜாய் பண்ணலாம் வாங்க !!!! என்னதான் விதவிதமா சப்பிட்டாலும் நம்ம டெய்லி சாப்பிடுற தோசை தாங்க நெறைய பேருக்கு பேவரட். ஆனா டெய்லி ஒரே மாதிரி...
- Advertisement -

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -