சொகுசு கார் வாங்கிய நடிகர் விஜய் சேதுபதி – படம் பிளாப் ஆனாலும் உங்க காட்ல அடை மழை தான்!!

0
பாலிவுட்டில் தனி இடம் பிடித்த விஜய் சேதுபதி - ஒரு படத்துக்கு இவ்ளோ சம்பளமா?வைரலாகும் பகீர் தகவல்!!

தான் புதிதாக வாங்கி உள்ள கார் முன்னால் நின்று நடிகர் விஜய் சேதுபதி கொடுத்த கெத்தான போட்டோவை பார்த்து ரசிகர்கள் பிரமித்து போயுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

கார் வாங்கிய நடிகர்:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. நடிகர் விஜய்க்கு வில்லனாக மாஸ்டர் படத்தில் நடித்து தனக்கான இடத்தை பதிவு செய்தார். இவர் நடிப்பில் வெளிவந்த துக்ளக் தர்பார், லாபம் மற்றும் அனபெல் சேதுபதி என மூன்று படங்களும் இவருக்கு எதிர்பார்த்தபடி கை கொடுக்கவில்லை.

இவர் தற்போது இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் கடைசி விவசாயி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ள இவர்,இதன் ரிலீசுக்காக காத்திருக்கிறார். இந்த நிலையில்,இவர் புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். அதன் முன் நின்று இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் செம வைரலில் உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here