அடக்கடவுளே.., கேப்டனுக்கு என்ன தான் ஆச்சு.., மருத்துவமனையில் அந்த விஷயத்திற்கு ட்ரீட்மெண்ட்.., ரசிகர்கள் கவலை!!!

0

தமிழ் சினிமாவில் ரஜினி,கமல் என பெரிய நடிகர்கள் இருந்த காலகட்டத்தில் தனித்துவமாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று தனியாக ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் தான் நடிகர் விஜயகாந்த். கேப்டன் என்ற புகழோடு வாழ்ந்து வரும் இவர் தற்போது சினிமாவை விட்டு ஒதுங்கி முழுவதுமாக அரசியலில் இறங்கி தே.மு.தி.க கட்சியின் தலைவராக இருந்து வருகிறார்.

Enewz Tamil WhatsApp Channel 

இதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக உடல்நிலை குன்றிய நிலையில் இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் உடல்நலம் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நடிகர் விஜயகாந்த் தற்போது சளி மற்றும் இருமல் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவரை நந்தம்பாக்கம் மியாட் மருத்துவமனையில் குடும்பத்தினர் சேர்த்துள்ளனர். மேலும் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மகளிர் உரிமை தொகை திட்டம்., கூட்டுறவு வங்கி மூலம் இத்தனை பேருக்கு ரூ.1,000? வெளியான அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here