உலகக் கோப்பையுடன் கேப்டன் ரோகித் சர்மா.. வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

0

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வரும் ஜூன் 2-ம் தேதி முதல் ஜூன் 29-ம் தேதி வரை 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் போட்டியை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான்,  உள்ளிட்ட 20 அணிகள் விளையாட உள்ளன.

உலகக்கோப்பை 2024 : வெற்றியுடன் தொடரை துவங்குமா இந்தியா?? இலவசமாக ஒளிபரப்பும் சேனல் விவரம்!!

இந்த நிலையில் உலகக் கோப்பையுடன் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா போஸ் கொடுத்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க நெட்டிசன்கள் ‘ஜூன் 29-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியின் முடிவு இது’ என தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here