வேலை தேடும் VIP கவனத்திற்கு – ரூ.20,000 சம்பளம், 600+ புதிய பணியிடங்கள்! முன்னணி நிறுவனம் அதிரடி!!

0
வேலை தேடும் VIP கவனத்திற்கு - ரூ.20,000 சம்பளம், 600+ புதிய பணியிடங்கள்! முன்னணி நிறுவனம் அதிரடி!!
வேலை தேடும் VIP கவனத்திற்கு - ரூ.20,000 சம்பளம், 600+ புதிய பணியிடங்கள்! முன்னணி நிறுவனம் அதிரடி!!

முன்னணி ஐடி நிறுவனமான கேப்ஜெமினி, தங்கள் நிறுவனத்தில் காலியாக உள்ள 600 பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை அதிரடியாக வெளியிட்டுள்ளது.

அதிரடி அறிவிப்பு:

இந்தியாவிலுள்ள முன்னணி ஐடி நிறுவனங்களில், பல ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அந்த வகையில் பிரான்சின் பாரிஸ் நகரை தலைமையிடமாக கொண்ட கேப்ஜெமினி என்ற ஐடி நிறுவனம் உலகம் முழுவதும் 40 நாடுகளில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் 3.4 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது இந்த நிறுவனம், மாதம் ரூபாய் 20,000 சம்பளத்தில் தங்கள் நிறுவனத்தில் முக்கிய பணிகளில் பணிபுரிய 600 காலி பணியிடங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டோர், தங்கள் நிறுவனத்தின் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.

கார் மோதி கோர விபத்து.,பைக்குடன் அந்தரத்தில் தூக்கி வீசப்பட்ட இளைஞர் – கள்ளக்குறிச்சியில் பயங்கரம்!!

இன்டர்வியூ மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஊழியர்கள் நியமிக்கப்படுவர் என்றும், இதற்கு விண்ணப்ப கட்டணம் ஏதுமில்லை என்றும் நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் கேப்ஜெமினி கிளைகள் அமைந்துள்ள பெங்களூரு, கொல்கத்தா மற்றும் புனே ஆகிய அலுவலகங்களில் கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here