அந்த சைக்கிளா நான் இருக்க கூடாதா? – குட்டி டிரௌசரில் கொழுக் மொழுக் அழகை காட்டிய கேப்ரியெல்லா!!

0

விஜய் டிவியின் 7C என்ற தொடரின் மூலம் நடிக்க ஆரம்பித்தவர் நடிகை கேப்ரியெல்லா. பின்னர் 3 படத்தில் ஸ்ருதி ஹாசனின் தங்கையாக நடித்து கலக்கி இருப்பார். பின்னர் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 4இல் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் யாரும் எதிர்பாக்காத வண்ணம் 5 லட்சம் ரொக்க பரிசை எடுத்துக்கொண்டு வீடு திரும்பினார். தற்போது இவர் விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே 2 வில் நாயகியாக நடித்து வருகிறார்.

தற்போது கவர்ச்சியிலும் களமிறங்கி உள்ளார். அந்த வகையில் சைக்கிளில் குட்டி டிரௌசருடன் ரைடு போவது போல் தன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் கேப்ரியெல்லா.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here