இந்த 7 தொகுதிகளில் வருகிற செப்டம்பர் மாதம் இடைத்தேர்தல்., தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியீடு!!!

0
இந்த 7 தொகுதிகளில் வருகிற செப்டம்பர் மாதம் இடைத்தேர்தல்., தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியீடு!!!
இந்த 7 தொகுதிகளில் வருகிற செப்டம்பர் மாதம் இடைத்தேர்தல்., தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியீடு!!!

தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களிலும் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு துறை வாரியாக நியமனம் வழங்கப்பட்டுள்ளது.. இந்த நிலையில் அமைச்சர்களின் மரணம் உள்ளிட்ட காரணங்களால், அந்த தொகுதிகளில் இடைத்தேர்தல்களை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தமிழ்நாட்டில் இந்த மூன்று மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு., கலெக்டர் அதிரடி உத்தரவு!!!

அந்த வகையில் கேரளாவில் அமைச்சர் உம்மன் சாண்டி மறைவு, உத்திரபிரதேசத்தில் அமைச்சர் தாராசிங் ராஜினாமா, இது தவிர உத்தரகாண்ட், திரிபுரா (2 தொகுதி), ஜார்கண்ட், மேற்கு வங்காளம் ஆகிய 6 மாநிலத்தில் 7 தொகுதிகளில் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை செப்டம்பர் 8 ஆம் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here