மாநிலம் முழுவதும் நாளை பேருந்து இயங்காது., TSRTC ஊழியர்கள் பந்த் அறிவிப்பு!!!

0
மாநிலம் முழுவதும் நாளை பேருந்து இயங்காது., TSRTC ஊழியர்கள் பந்த் அறிவிப்பு!!!
மாநிலம் முழுவதும் நாளை பேருந்து இயங்காது., TSRTC ஊழியர்கள் பந்த் அறிவிப்பு!!!

தெலுங்கானாவில் சாலை போக்குவரத்து கழகத்தை (TSRTC) அரசாங்கத்துடன் இணைக்க வேண்டும் என ஊழியர்கள் பலரும் கோரிக்கை வைத்து வந்தனர். இதன் அடிப்படையில் தெலுங்கானா மாநில அரசுடன் TSRTC-ஐ இணைக்க அமைச்சரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு அனுப்பப்பட்டது. இரண்டு நாட்கள் ஆகியும் ஆளுநர் ஒப்புதல் வழங்காததால், RTC தொழிற்சங்கங்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வந்தனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த நிலையில் தெலுங்கானா முழுவதும் நாளை (ஆகஸ்ட் 6) பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் டிப்போவில் இருந்து பேருந்துகளை வெளியே எடுக்கக்கூடாது என டிப்போ மேலாளர்களுக்கு உயர் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

பயணிகள் கவனத்திற்கு.., மீண்டும் இந்த சேவை தொடக்கம்.., தமிழக போக்குவரத்து கழகம் அதிரடி!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here