அரசு பேருந்துகளில் இனி பெண்களுக்கு கட்டணம் கிடையாது – முதல்வர் அதிரடி!!

0

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு பயன்படும் வகையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதன்படி அரசு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்கு இனி கட்டணம் கிடையாது என்று மாநில முதல்வர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

மகளிர் தினம்:

நேற்று மிக சிறப்பான முறையில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் பலரும் பெண்களை மிக சிறப்பான முறையில் போற்றினர். மேலும் ஆந்திர மாநிலத்தில் நேற்று பெண் காலவலர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் நேற்று ஆந்திராவில் குறிப்பிட்ட பகுதியில் போன் வாங்கும் பெண்களுக்கு தள்ளுபடியும் வழங்கப்பட்டது. இதுபோல் பெண்களுக்கு ஆதரவாக பல திட்டங்களை அறிவித்து வந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் பெண்களுக்கு பயன்படும் வகையில் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வந்தனர். தற்போது அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தில் ஓர் அதிரடியான திட்டத்தை அந்த மாநிலத்தின் முதல்வர் அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய முதல்வர் அமரேந்திர சிங்க் கூறியதாவது, பெண்கள் பாதுகாப்புக்காக 8 புதிய திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

தற்போது புதிய திட்டமாக இனி அரசு பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என்று அறிவித்துள்ளனர். அதன்படி மாநிலத்திற்குள் எந்த பகுதிக்கு வேண்டுமானாலும் பெண்கள் கட்டணமின்றி பேருந்துகளில் பயணிக்கலாம் என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பினால் அந்த மாநிலத்தின் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here