நான் ரெடி தான் வரவா…,அயர்லாந்து T20க்கு தயாராகும் இந்திய கிரிக்கெட் பிரபலம்…,

0
நான் ரெடி தான் வரவா...,அயர்லாந்து T20க்கு தயாராகும் இந்திய கிரிக்கெட் பிரபலம்...,
நான் ரெடி தான் வரவா...,அயர்லாந்து T20க்கு தயாராகும் இந்திய கிரிக்கெட் பிரபலம்...,

காயம் காரணமாக இந்த ஆண்டு நடைபெற்ற IPL போட்டிகளில் இருந்து விலகிய பவுலர் ஜஸ்பிரித் பும்ரா தற்போது உலகக்கோப்பை போட்டிக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில், கடந்த வாரத்தில் மீண்டும் தனது கிரிக்கெட் பயிற்சியைத் துவங்கிய பும்ரா உலகக்கோப்பை போட்டிக்கு முன்னர் உடல்தகுதி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த நிலையில், ஜஸ்பிரித் பும்ரா தற்போது முழு உடல்தகுதியையும் எட்டி இருப்பதாக BCCI செயலாளர் ஜெய்ஷா தகவல் அளித்துள்ளார். மேலும், அடுத்து நடக்க இருக்கும் அயர்லாந்துக்கு எதிரான T20 போட்டிக்கான இந்திய அணியில் பும்ரா இடம்பிடிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here