இனி இந்திய அணியின் கேப்டன் இவர் தான் – BCCI அறிவிப்பு…,இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே…,

0
இனி இந்திய அணியின் கேப்டன் இவர் தான் - BCCI அறிவிப்பு...,இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே...,
இனி இந்திய அணியின் கேப்டன் இவர் தான் - BCCI அறிவிப்பு...,இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே...,

காயம் காரணமாக ஏற்பட்ட நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பும்ரா இப்போது மீண்டுமாக அணிக்குத் திரும்பி இருக்கிறார். அந்த வகையில், உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்னதாக அயர்லாந்தில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாட இருக்கிறார் பும்ரா.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த வகையில், ஆகஸ்ட் 18 ஆம் தேதியன்று துவங்கும் போட்டியில் அயர்லாந்துக்கு எதிரான இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார் பும்ரா. இந்த தொடரில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கும் கான்டினென்டல் போட்டியிலும் ஆசியக் கோப்பைக்கான அணியில் பும்ரா இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அயர்லாந்துக்கு எதிரான இந்திய அணி:

ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (WC), யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரின்கு சிங், சஞ்சு சாம்சன் (WK), ஜிதேஷ் சர்மா (WK), சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங் , முகேஷ் குமார், அவேஷ் கான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here