பும்ராஹ் அனுபமா திருமணம்?? இணையத்தில் கசிந்த தகவல்!!

0

மலையாள பட நாயகி அனுபமா இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவை திருமணம் செய்துகொள்ள போவதாக தொடர்ந்து தகவல் வெளிவந்த வண்ணமாக இருந்து வருகிறது.

அனுபமா:

மலையாள சினிமாவில் பிரேமம் படம் மூலம் அறிமுகமானவர் தான் அனுபமா. அந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் கவரப்பட்டது. மேலும் தமிழ் சினிமாவில் கொடி படம் மூலம் தனது வாழ்க்கையை துவக்கினார். பின்பு அதர்வாவுடன் தள்ளிபோகாதே படத்தில் ஜோடியாக நடித்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே அனுபமா மற்றும் கிரிக்கெட் வீரர் பும்ராஹ் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது என்று தொடர்ந்து தகவல் வெளிவந்த வண்ணமாக இருந்து வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் தனது ட்விட்டர் பக்கம் மூலம், நடிகைகளில் அனுபமாவை மட்டுமே பின்தொடர்ந்து வருகிறார் பும்ராஹ். அதேபோல் கிரிக்கெட் வீரர் பும்ராஹ் தனது இணைய பக்கத்தில் எந்த பதிவை செய்தாலும் அதில் கண்டிப்பாக அனுபமாவின் லைக் இருக்கும். இதனால் அனைவரும் இந்த இருவர் காதல் வயப்பட்டுள்ளார்கள் என்று கூறிவருகின்றனர்.

உலக மகளிர் தினத்தில் – பெண்களுக்கு பல சலுகைகள் வழங்க ஆந்திர அரசு முடிவு!!

மேலும் தற்போது பும்ராஹ் பிசிசிஐயிடம் தனக்கு திருமணம் என்று கூறி நீண்ட நாள் விடுமுறை கேட்டுள்ளார். அவருக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டது. இந்நிலையில் அனுபமா தனது இணைய பக்கத்தில் ‘HAPPY HOLIDAY’ என்று பதிவிட்டுள்ளார். இதனால் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள் என்று அனைவரும் கூறி வருகின்றனர். ஆனால் இதுகுறித்து தற்போது வரை இரு தரப்பினரிடம் இருந்து எந்த தகவலும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here