பல்பு வெளிச்சத்தில் தனது மொத்த அழகையும் படம் பிடித்து காட்டிய ரச்சித்தா…கிறுகிறுத்து போன ரசிகர்கள்!!!

0
புதிய சீரியலின் படப்பிடிப்புக்கு நடுவே ரச்சிதா மகாலட்சுமி செய்த காரியம் - வைரல் வீடியோ!!
புதிய சீரியலின் படப்பிடிப்புக்கு நடுவே ரச்சிதா மகாலட்சுமி செய்த காரியம் - வைரல் வீடியோ!!

விஜய் டிவி சீரியல்களில் நடித்து புகழ் பெற்று விளங்குவர் ரச்சித்தா. இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படங்களில் ஒரு பல்பின் வெளிச்சத்தில் தன்னுடைய அழகு தெரிய போஸ் கொடுத்து உள்ளார்.

எதையும் யாராலும் கணிக்க முடியாது – விரக்தியுடன் பதிலளித்த தனுஷ்!

பிரிவோம் சந்திப்போம் என்ற விஜய் டிவி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்தவர் ரச்சித்தா. அதன் பின்னர் கன்னடத்தில் ஒரு படத்தில் நடித்தார். அந்த படம் வெற்றி பெறாததால் மீண்டும் சின்னத்திரைக்கு வந்தார். அதாவது தமிழ், தெலுங்கு, கன்னடம் என அடுத்தடுத்து டிவி சீரியல்களில் கமிட்டாகி நடித்து வந்தார்.

பல்பு வெளிச்சத்தில் தனது மொத்த அழகையும் படம் பிடித்து காட்டிய ரச்சித்தா...கிறுகிறுத்து போன ரசிகர்கள்!!!
பல்பு வெளிச்சத்தில் தனது மொத்த அழகையும் படம் பிடித்து காட்டிய ரச்சித்தா…கிறுகிறுத்து போன ரசிகர்கள்!!!

மீண்டும் வெள்ளித்திரை ஆசை வந்த இவர் தமிழில் உப்பு கருவாடு என்ற படத்தில் நடித்தார். அந்த படமும் அவர் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி அடையாததால் சின்னத்திரையிலேயே இருந்து விட்டார். இதனால் இவர் பல்வேறு மொழி சின்னத்திரை சீரியல்களில் நடித்தார். தற்போதும் நடித்து வருகிறார்.

பல்பு வெளிச்சத்தில் தனது மொத்த அழகையும் படம் பிடித்து காட்டிய ரச்சித்தா...கிறுகிறுத்து போன ரசிகர்கள்!!!
பல்பு வெளிச்சத்தில் தனது மொத்த அழகையும் படம் பிடித்து காட்டிய ரச்சித்தா…கிறுகிறுத்து போன ரசிகர்கள்!!!

மீண்டும் இவர் கன்னட படத்தில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனது ரசிகர்களுக்காக அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here