தமிழக பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்…, முதல்வர் எடுத்த திடீர் நடவடிக்கை!!

0
தமிழக பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்..., முதல்வர் எடுத்த திடீர் நடவடிக்கை!!
தமிழக பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்..., முதல்வர் எடுத்த திடீர் நடவடிக்கை!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மதிய உணவு திட்டமானது கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, கடந்த ஆண்டு 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த திட்டம் கடந்த ஒரு வருடம் சிறப்பாக செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் உள்ள 30,122 அரசு தொடக்கப் பள்ளிகளில் விரிவுபடுத்துவதற்கான ஏற்பாட்டையும் முதலமைச்சர் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் மேற்கொண்டார். இந்த திட்டத்திற்கான காலை உணவை எடுத்து செல்ல தமிழகம் முழுவதும் 250 வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்த வாகனங்களை தமிழக முதலமைச்சர் இன்று ஆய்வு செய்துள்ளார்.

தமிழகத்தில் நாளை இந்த 9 மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கும்.., சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here