கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்களை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 2 அல்லது நவம்பர் 3 ஆகிய தேதிகளில் கல்லறை தினமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த வகையில், இன்று (நவம்பர் 2) தங்களது முன்னோர்களின் கல்லறையை சுத்தம் செய்து, மலர்களால் அலங்காரம் செய்து வழிபாடு நடத்தி உள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
இந்த கல்லறை தினத்தை ஒட்டி இறந்தவர்களின் உருவங்களை ரொட்டியில் வடித்து அவற்றை கல்லறைகளில் வைத்து வழிபடுவதை கிறிஸ்தவ மக்கள் பாரம்பரியமாக வைத்துள்ளனர். இதன்படி, பொலிவியாவில் குழந்தைகள் வடிவில் ரொட்டிகள் செய்யப்பட்டு வழிபாடு செய்துள்ளனர்.
ஐபோன் பிரியர்களுக்கு குட் நியூஸ்.., ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!!!