9 மனைவியுடன் டைம் போட்டு குடும்பம் நடத்தும் நபர் .., இதுல புதுசா ஒன்னு..,90ஸ் கிட்ஸ் பாவம் உங்கள சும்மா விடாதுடா!!

0
9 மனைவியுடன் டைம் போட்டு குடும்பம் நடத்தும் நபர் .., இதுல புதுசா ஒன்னு..,90ஸ் கிட்ஸ் பாவம் உங்கள சும்மா விடாதுடா!!
9 மனைவியுடன் டைம் போட்டு குடும்பம் நடத்தும் நபர் .., இதுல புதுசா ஒன்னு..,90ஸ் கிட்ஸ் பாவம் உங்கள சும்மா விடாதுடா!!

பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒருவர் இதுவரை 9 பெண்களை திருமணம் செய்த நிலையில், தற்போது 10 வது பெண்ணை கல்யாணம் செய்ய இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

10 வது திருமணம்:

பிரேசில் நாட்டில் பிரபல மாடலாக மக்கள் முன்னிலையில் பிரபலமடைந்தவர் தான் ஆர்தர் ஓ உர்சோ. இவர் சுதந்திரமான காதலில் இருக்க வேண்டும் என்று இதுவரை 9 மனைவிகளை கல்யாணம் செய்துள்ளார். மேலும் ஆர்தர் ஓ உர்சோவுக்கு கற்பனையில் 10 பெண்களை திருமணம் செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருந்தாராம்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அவருடைய கனவு 90% நிறைவேறிய நிலையில், மீதம் இருக்கும் கொஞ்சம் பெர்சென்ட்டேஜ் நடக்க நேரம் காலம் கூடி வந்துவிட்டது. அது வேற ஒன்னும் இல்லைங்க., ஆர்தர் ஓ உர்சோ பத்தாவது திருமணத்திற்கு ரெடி ஆயாச்சு. மிக விரைவில் திருமணம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். தற்போது வரை கால அட்டவணை போட்டு மனைவிகளுடன் நேரத்தை செலவழித்து வருகிறார்.

நடிகர் கவுண்டமணியின் கடைசி மனைவியை பார்த்துள்ளீர்களா?? அடடே எப்படி இருக்காங்கனு பாருங்களே!!

சமீபத்தில் இவர் மனைவிகளில் ஒருவர் அகதா என்பவரை விவாகரத்து செய்ய இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், இந்த தகவல் அவருடைய ரசிகர்கள் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அவர் மாடலாக இருந்த போது பிரேசில் நாட்டில் பிரபலமானார். ஆனால் தற்போது 9 திருமணங்களை முடித்து வேர்ல்ட் பூராம் ரீச் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here