உங்களுக்கு ஒரு நேரடி சவால் – 20 செகண்ட் எடுத்துக்கோங்க! இதை கண்டுபிடிச்சா நீங்க தான் ஜீனியஸ்!!

0
உங்களுக்கு ஒரு நேரடி சவால் - 20 செகண்ட் எடுத்துக்கோங்க! இதை கண்டுபிடிச்சா நீங்க தான் ஜீனியஸ்!!

உங்கள் அறிவுத் திறனுக்கும், மூளைக் கூர்மைக்கும் நேரடி சவால் அளிக்கும் வகையில் ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒன்று தரப்பட்டுள்ளது. அதனைப் பார்த்து, கேள்விக்கு விடை சொல்லுங்களேன் பார்ப்போம்.

அறிவுக்கூர்மை :

நமது மூளைக்கு சவால் விடும் வகையில் ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படம் ஒன்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தின் படி, ஹோட்டலில் 5 நபர்கள் காட்டப்பட்டுள்ளனர். உள்ளே இருக்கக்கூடிய பாத்ரூமில், பெண் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கிறார். அந்தப் பெண்ணை கொலை செய்த ஒருவர், இந்தக் கூட்டத்தில் அப்பாவியாக மறைந்து உட்கார்ந்து உள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அவர் யார் என்பதை கண்டுபிடிக்க உங்களுக்கு 20 செகண்ட்? உங்களால் இது முடியுமா? சரி விடையை பார்ப்போமா, 1-வது நபரை பாருங்கள், அவர் தோற்றத்திற்கும், அமர்ந்திருக்கும் கம்பீரத்திற்கும் நிச்சயம் அவர் கொலை செய்திருக்க மாட்டார். அடுத்தபடியாக 2, 3 என அடுத்தடுத்த நபர்களை பாருங்கள். அவர்கள் மீதும் சந்தேகம் இல்லை. 4 வதாக உள்ள நபரை பார்த்தாலே, உங்களுக்கு சந்தேகம் வந்திருக்கும்.

ஸ்மார்ட் போன் பயனாளர்கள் கவனத்திற்கு.., மோசடியை தவிர்ப்பதற்கு இதுதான் வழி.., எச்சரிக்கும் போலீஸ்!!

ஏனெனில் அவர் தோற்றமும், கையில் இருக்கும் ரத்த கரையும் அவர் தான் கொலைகாரன் என 50% உறுதிப்படுத்தி இருக்கும். இதையெல்லாம் தாண்டி, கொலை செய்யப்பட்ட பெண் கையில் 4ம் நபர் அணிந்திருக்கும் பச்சை நிற சட்டையின் ஒரு சிறு பகுதி உள்ளது. இதை வைத்துப் பார்த்தால் 4ம் நபரே கொலையாளி. இதை நீங்கள் 20 செகண்டில் கண்டுபிடித்து இருந்தால், நீங்கள் ஒரு ஜீனியஸ். கண்டுபிடிக்க முடியாதவர்கள், எடுத்த முயற்சிக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here