தொடரும் boy bestie யின்  அட்டூழியம்.., கள்ள காதலியின்  குழந்தையை  கொன்ற  கொடூரம்..

0
தொடரும் boy bestie யின்  அட்டூழியம்.., கள்ள காதலியின்  குழந்தையை  கொன்ற  கொடூரம்..
தொடரும் boy bestie யின்  அட்டூழியம்.., கள்ள காதலியின்  குழந்தையை  கொன்ற  கொடூரம்..

திருவண்ணாமலையில் திருமணம் முடிந்த பெண்ணின் ஆண் நண்பர் செய்த காரியத்தால் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Boy bestie அட்டுழியம்:

சமீபகாலமாக Boy bestie என்ற பெயரில் சில ஆண் மகன்கள் பெண்களிடம் அத்துமீறி வருகின்றனர். அந்த வகையில் திருவண்ணாமலையில் Boy bestie செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. அதாவது காங்கரனந்தலை பகுதியில் வசித்து வருபவர் தான் ஜெயசுதா. அவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அப்போது திருமணம் ஆன மாணிக்கம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது தவறான உறவு வரை சென்றதாக கூறப்படுகிறது. ஜெயசுதா மேலிருந்த மோகத்தால் மாணிக்கம் தனது மனைவி குழந்தைகளை பிரிந்து , ஜெயசுதாவுடன் சேவூர் என்ற பகுதியில் ஒன்றாக ஒரே வீட்டில் வாழ ஆரம்பித்தனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 21ம் தேதி மாணிக்கம் கழுத்து வரை மது அருந்திவிட்டு, ஜெயசுதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

சரும அலற்சியால் ரொம்ப அவதிப்படுறீங்களா? இதோ சிறந்த டிப்ஸ்!!

இதை தொடர்ந்து ஜெயசுதா பேச்சு மாணிக்கத்திற்கு கடும் கோபத்தை வரவழைக்க, அருகில் இருந்த கட்டையை கொண்டு 2 வயது குழந்தையை தாக்கியுள்ளார். அதன் பின்னர் ரத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அந்த பச்சிளம் குழந்தை இறந்தது. அதன் பின்னர் காவல் துறை வழக்கு பதிவு செய்து மாணிக்கத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here