உங்ககிட்ட வாட்ஸ்அப் இருக்கா?? அப்போ கொரோனா பற்றி கவலையே இல்ல – சுகாதாரதுறை அமைச்சகத்தின் புதிய உத்தி!!

0

அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் மக்கள் அவதிப்பட்டு வரும் வேளையில் தடுப்பூசி மட்டுமே மக்களை காக்கும் பேராயுதமாக விளங்குகிறது. ஆனால் தடுப்பூசியை பெறுவதில் மக்களுக்கு பல குழப்பங்கள் நிலவுகிறது.

தடுப்பூசி பதிவு செய்வதில் மக்களுக்கு நிலவும் குழப்பத்தை தவிர்க்க சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டேவியா ஒரு புதிய அறிவிப்பை விடுத்துள்ளார். அதாவது வாட்ஸ்அப்பில் நிமிடங்களிலேயே கொரோனா தடுப்பூசியை பதிவு செய்துகொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தடுப்பூசியை வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய உங்கள் போனில்  MyGovIndia Corona நம்பரான  +91-9013151515 சேமித்துக்கொள்ள வேண்டும். பின்னர்  ‘Book Slot’ என்று அந்த நம்பருக்கு வாட்ஸ்அப் மூலம் மெசேஜ் செய்தால் உங்கள் போனுக்கு வரும் OTP மூலம் நீங்கள் கொரோனா தடுப்பூசியை பதிவு செய்துகொள்ளலாம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here