விஜய் பட நடிகைக்கு கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பு – இழந்த மார்க்கெட்டை மீட்க  நாயகி போட்ட ஸ்கெட்ச்!!

0
அட கடவுளே.. நடிகர் விஜய் இப்படிபட்டவரா,, உளறிக்கொட்டிய பிரபல இயக்குனர் - வெடித்த சர்ச்சை!
அட கடவுளே.. நடிகர் விஜய் இப்படிபட்டவரா,, உளறிக்கொட்டிய பிரபல இயக்குனர் - வெடித்த சர்ச்சை!

நடிகர் விஜய்யுடன் இணைந்து பீஸ்ட் படத்தில் நடித்த நடிகை பூஜா ஹெக்டே, நடிகர் சூர்யாவுடன் இணைந்து பிரம்மாண்ட படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சூர்யாவுடன் ஜோடி:

நடிகர் ஜீவா நடிப்பில், உருவாகி வெளியான முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. தொடர்ந்து பாலிவுட் திரைகளில் முன்னணி நாயகியாக திகழ்ந்து வந்த இவர், பல ஆண்டுகளுக்குப் பின் விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு ரீ என்ட்ரி கொடுத்தார்.

இந்த படம் இவருக்கு எதிர்பார்த்த அளவு ஹிட் கொடுக்கவில்லை. தொடர்ந்து பிரபாஸ் உடன் ராதே ஷ்யாம், ராம் சரண் உடன் ஆச்சார்யா  போன்ற பல படங்களில் நடித்தார். ஆனால், இது எதுவுமே கைகூடவில்லை என்பதால் ஹிட் படத்தை கொடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார்.

தற்போது இவர், சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும், சூர்யாவின் படத்தில் அவருக்கு நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கும் இந்த படம் பற்றி அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here