வலிமை அப்டேட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்களின் பொறுமையை சோதித்த போனி கபூர் – என்ன சார் இதெல்லாம்??

0

வலிமை திரைப்படத்தின் டீஸருக்காக காத்திருக்கும் நிலையில் போனி கபூர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் கோவத்தில் திட்டி தீர்த்துள்ளனர்.

வலிமை திரைப்படம்

வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் வலிமை திரைப்படத்திற்கான அப்டேட்டை போனி கபூர் வெளியிடாமலே இருந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு வலிமை திரைப்படம் பொங்கல் பண்டிகை அன்று வெளியாகவுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தற்போது வலிமை திரைபடத்திற்க்கான மேக்கிங் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில் அஜித் வீலிங் காட்சி ஒன்றில் நடிக்கும் போது கீழே விழுந்து, அத்தனையும் பொருட்படுத்தாமல் எழுந்து சென்று நடித்தார். இதனை பார்த்த பலரும் அவரது தைரியத்தை பாராட்டினர்.

இதனை தொடர்ந்து அஜித் கடுக்கன் அணிந்த புகைப்படம் ஒன்றும் வெளியானது. இதனால் மாஸ்ஸான பல காட்சிகள் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றிருக்க கூடும் என அதிக அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த படத்தின் டீஸருக்காக காத்திருக்கும் நிலையில் போனி கபூர் ஒரு புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் வலைப்பக்கத்தில் பதிவிட்டு தனது முதல் க்ரஸ் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Boney.kapoor (@boney.kapoor)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here