அட கொடுமையே.. போனி கபூர் குடும்பத்திற்கு வந்த பெரும் சோதனை – தைரியம் கூறிய ரசிகர்கள்!!

0

கொரோனா தொற்றின் பரவல் தற்போது அதிகரித்துக்கொண்டிருக்கும் வேளையில் போனி கபூரின் இரண்டாவது மகளான குஷி கபூர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். போனி கபூரும் தற்போது தன்னை தனிமைப்படுத்தி கொண்டு இருக்கிறார்.

கொரோனா தொற்றுக்கு ஆளான குஷி கபூர்:

தற்போது போனி கபூர் நடிகர் அஜித்குமாரை வைத்து வலிமை என்னும் திரைப்படத்தை தயாரித்துள்ளார். கொரோனா தொற்றின் காரணமாக பட வெளியீட்டை தற்போது தள்ளி வைத்துள்ளனர் படக்குழு. இதற்கு அடுத்தும் அஜித்குமாரை வைத்து தான் படம் தயாரிக்க போவதாக அறிவித்துள்ளார். இவரது மகனான அர்ஜுன் கபூர் ஏற்கனவே கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு நலம் பெற்றார் மற்றும் இவரது குடும்பத்தில் அன்ஷுலா கபூர் மற்றும் ரியா கபூர் ஆகியோரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டனர்.

தற்போது போனி கபூரின் இரண்டாவது மகளான குஷி கபூர் தற்போது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுளார். போனி கபூரும், இவரது மூத்த மகளான ஜான்வி கபூரும் தற்போது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கின்றனர். இந்த செய்தியை ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஜான்வி கபூர் தெர்மோமீட்டரை வாயில் வைத்தபடி குஷி கபூருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here