யாரு சார் நம்பர் 1?.., தில் ராஜூ கேள்விக்கு நெத்தியடி பதிலை கொடுத்த போனி கபூர்!

0
யாரு சார் நம்பர் 1?.., தில் ராஜூ கேள்விக்கு நெத்தியடி பதிலை கொடுத்த போனி கபூர்!
யாரு சார் நம்பர் 1?.., தில் ராஜூ கேள்விக்கு நெத்தியடி பதிலை கொடுத்த போனி கபூர்!

வாரிசு பட தயாரிப்பாளர் திரையுலகில் யார் நம்பர் ஒன் என்ற கேள்விக்கு போனி கபூர் நெத்தியடி பதில் ஒன்றை கொடுத்துள்ளார்.

வாரிசு vs துணிவு:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் கிங்காக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். இவர் தற்போது தில் ராஜூ தயாரிப்பில் உருவான வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார். அதேபோல் விஜய்க்கு ஈக்குவலாக இருந்து வருபவர் தான் நடிகர் அஜித். இப்போது போனி கபூர் தயாரிப்பில் துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த இரண்டு திரைப்படங்களும் நாளை வெளியாக இருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு துணிவு திரைப்படத்திற்கு அதிக தியேட்டர்கள் ஒதுக்கி வாரிசு திரைப்படத்திற்கு குறைவான தியேட்டர்கள் கொடுக்கப்பட்டது. இதனால் தயாரிப்பாளர் தில் ராஜூ, அஜித்துடன் ஒப்பிடும்பொழுது விஜய் தான் நம்பர் ஒன் என்று கூறி தமிழகத்தில் வாரிசுக்கு அதிக தியேட்டர் கேட்க இருப்பதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறினார்.

 

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தற்போது தில் ராஜூ கேட்ட கேள்விக்கு துணிவு திரைப்படத்தின் தயாரிப்பாளர் பதில் அளித்துள்ளார். அதாவது சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் போனி கபூரிடம் யார் நம்பர் ஒன் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்காக சற்றும் சிந்திக்காமல் நடிகர்களில் நம்பர் ஒன் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. கையில் யார் நம்பர் ஒன் என்று தான் பார்க்க வேண்டும்.

சமந்தாவின் மர்ம நோயில் இவ்வளவு சிக்கலா? ஐயோ, அப்ப சம்மு சினிமாவை விட்டு போய்டுவாங்களா?

அந்த வகையில் சமீபத்தில் வெளியான லவ் டுடே திரைப்படம் வெற்றி பெற காரணமாக இருந்தது அப்படத்தின் கதை களம் மட்டுமே. நடிகர் என்பது நம்பர் ஒன் வைத்து இல்லை என்று அதிர்ச்சி கரகமான ஒரு பதிலை அறிவித்தார். இந்த பதில் தில்ராஜ்க்கு மறைமுகமாக கூறுவது போல் இருக்கிறது என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here