மீண்டும் நாட்டில் டைனோசரா??? அதிர்ச்சியளிக்கும் விஞ்ஞானிகளின் தகவல்!!

0

உலகம் முழுவதும் அகழ்வாராய்ச்சியின் போது ஆங்காங்கே பழமையான பொருட்களும் புதையுண்ட படிமங்களும் கிடைப்பது அரிதே.தற்போது ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் 9.5 கோடி ஆண்டு பழமையான டைனோசரின் எலும்பு தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

டைனோசரின் எலும்பு :

உலகம் முழுவதும் ஆங்காங்கே அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது. அகழ்வாராய்ச்சியின் போது புதையுண்ட நகரங்கள் கண்டுபிடிப்பது , பழங்கால மக்கள் பயன்படுத்திய பொருட்களை கண்டறிவது, தங்கம் போன்றவை கண்டறிவது மட்டுமல்லாமல், புதையுண்ட பொருட்கள் மற்றும் விலங்குகளின் எலும்புகள் கண்டறிவதும் வழக்கம். தற்போது தமிழகத்தில் கீழடி எனும் பகுதியில் தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட பழங்கால பொருட்கள் கண்டறியப்பட்டன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பல ஆண்டுகளுக்கு முன் இதே போல் கண்டறியப்பட்ட பகுதிகள் தான் ஹரப்பா பகுதிகள். அது போல் தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து பகுதியில் நடந்த அகழ்வாராய்ச்சியின் போது பழமை வாய்ந்த எலும்பு ஒன்று கண்டறியப்பட்டது. இந்த எலும்பு தடயங்கள் டைனோசரின் எலும்பு தடம் எனவும் இது 9.5 கோடி ஆண்டு பழமை வாய்ந்தது எனவும் ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here