ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல தமிழ் நடிகர் – ரசிகர்கள் அதிர்ச்சி!!

0

சுந்தரா ட்ராவல்ஸ், மருதமலை ஆகிய படங்களில் காமெடி ரோலில் நடித்தவர் நடிகர் போண்டாமணி. வடிவேலு, கவுண்டமணி போன்ற நகைச்சுவை ஜாம்பவான்களுடன் இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரின் இயற்பெயர் கேதீஸ்வரன்.

சினிமாவிற்காக தன் பெயரை போண்டாமணி மாற்றிக்கொண்டார். தற்போது இவர் உடல்நலக்குறைவால் போண்டாமணி பாதிக்கப்பட்டுள்ளார். அதாவது இதய கோளாறு காரணமாக போண்டா மணிக்கு இன்று உடல்நலன் பாதிக்கப்பட்டது.

கணவனுடன் படு ரொமாண்டிக்காக நடனமாடிய தாமரை – மிரண்டு போய் பாராட்டிய முன்னணி பிரபலம்!!

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரசிகர்கள் பலரும் இவர் விரைவில் மீண்டு வரவேண்டும் என ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here