“பொம்மை” மீது மோகம் கொண்ட எஸ்.ஜே. சூர்யா – வெளியான டிரைலர் வீடியோ!!

0
"பொம்மை" மீது மோகம் கொண்ட எஸ்.ஜே. சூர்யா - வெளியான டிரைலர் வீடியோ!!

சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி தற்போது நடிப்பில் பட்டையை கிளப்பி வருபவர் தான் எஸ்.ஜே.சூர்யா. தற்போது இவர் நடிப்பில் பொம்மை என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. மேலும் பிரியா பவானி சங்கர் உள்பட பலரது நடிப்பில் உருவான இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் பிரபல இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் உருவான இந்த படம் நிச்சயம் ஒரு வெற்றி படமாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் தான் இப்படத்தின் பர்ஸ்ட் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படம் ஜூன் 16ஆம் தேதி வெளியாகும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் இரண்டாவது டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தமிழக பள்ளிகளுக்கு ஜூன் 9ஆம் தேதி தான்…, வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!!

அந்த வீடியோவில், படத்தின் தலைப்புக்கு ஏற்ப, பொம்மைகள் மீது அதிக ஆசையுடன் இருக்கும் எஸ் ஜே சூர்யா அந்த பொம்மைகளால் அவர் சிக்கி கொள்ளும் பிரச்சனைகள் பற்றி தான் கதையாக இருக்கும் என்று தெரிகிறது. இதனால் படத்தோட எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here