பாலிவுட்டை மிரட்டும் கொரோனா – பிரபல நடிகைக்கு தொற்று உறுதி!!

0
பாலிவுட்டை மிரட்டும் கொரோனா - பிரபல நடிகைக்கு தொற்று உறுதி!!
பாலிவுட்டை மிரட்டும் கொரோனா - பிரபல நடிகைக்கு தொற்று உறுதி!!

பாலிவுட்டின் பிரபல நடிகையான சுமோனா சக்கரவர்த்தி கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியுள்ளார்.

நாவை அடக்காமல் போனதால் அஸ்வினின் நிலை கவலைக்கிடம் – ச்ச… ரொம்ப பாவம் பா!!

சுமோனா சக்கரவர்த்தி:

சுமோனா சக்ரவர்த்தி, பாலிவுட் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தற்போது தமிழ் நடிகர்களை விட ஹிந்தி நடிகர்களை கொரோனா தொற்று அதிக அளவில் பதம் பார்த்து வருகிறது. இந்த நிலையில் முதலில் பிரபல இந்தி நடிகைகளான அம்ரிதா அரோரா,நடிகர் அர்ஜுன் கபூருக்கும் மேலும் ஜான் ஆபிரகாம் மற்றும் அவரது மனைவிக்கும் சமீபத்தில் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு தனிமையில் இருந்து வருகின்றனர்.

பாலிவுட்டை மிரட்டும் கொரோனா - பிரபல நடிகைக்கு தொற்று உறுதி!!
பாலிவுட்டை மிரட்டும் கொரோனா – பிரபல நடிகைக்கு தொற்று உறுதி!!

இந்த நிலையில் சுமோனா சக்கரவர்த்திக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டோரி மூலம் தன் ரசிகர்களுக்கு தெரிவித்து உள்ளார். மேலும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் மேலும் கடந்த வாரத்தில் தன்னை சந்தித்த அனைவரும் தயவுசெய்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கூறி உள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here