இதுக்கு ஓகேன்னா இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாம் – தனுஷ் பட நடிகை பரபரப்பு பேட்டி!!

0

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் அந்தராங்கி ரே படத்தில் அவருக்கு நாயகியாக நடித்து வரும் சாரா அலி கான் தனது திருமணம் குறித்து பரபரப்பு கருத்தை வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

நடிகை சாரா அலி கான்:

பாலிவுட் திரை உலகத்தில் நம்பர் ஒன் நாயகியாக வலம் வருபவர்  நடிகை சாரா அலி கான். இவர் இந்தி நடிகர் சைப் அலி கான் மற்றும் அவரது முன்னாள் மனைவி அம்ரிதா சிங் ஆகியோரது மகள் ஆவார். அமிர்தா சிங் இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சைப் அலி கான், அம்ரிதா சிங்கை விவாகரத்து செய்துவிட்டு, கரீனா கபூரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து, நடிகை சாரா அலி கான் தனது தாயை தன்னுடன் வைத்து கண்ணும் கருத்துமாக கவனித்து வருகிறார். இவர் தற்போது நடிகர் தனுஷின் அந்தராங்கி ரே என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். திருமணம் குறித்து பேசி உள்ள இவர்,  எனது அம்மா என்னுடன் இருக்க சம்மதிப்பவருடன் மட்டுமே தனக்கு திருமணம் நடக்கும் என்று உறுதியாக தெரிவித்துள்ளார். இதற்கு சம்மதம் சொல்லும் நபரை மட்டுமே நான் திருமணம் செய்வேன் என கட் அண்ட் ரைட்டாக பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here