லைக்கர் படத்தின் ஷூட்டிங்கை முடித்த குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் – படத்தின் நாயகி வெளியிட்ட முக்கிய அப்டேட்!!

0

நடிகர் விஜய் தேவரகொண்டா படத்தில் நடித்து வந்த குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டதாக அந்த படத்தின் நாயகி பதிவிட்டுள்ளார்.

லைக்கர்:

டோலிவுட் திரையுலகத்தின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவரது நடிப்பில் இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் லைக்கர். அனன்யா பாண்டே கதாநாயகியாக நடித்து வரும் இந்த படம், ஆக்ஷன் த்ரில்லர் கதையில் உருவாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில், உலக குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடித்து வருகிறார். அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸில் இந்த படத்தின் சூட்டிங் நடந்து வந்தது. இந்த நிலையில்,  குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதை இந்த படத்தின் நாயகி அனன்யா பாண்டே சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here