பிரபல தமிழ் நடிகர் மீது வரி ஏய்ப்பு புகார்.. வருமான வரித்துறை அதிரடி.. ரசிகர்கள் அதிர்ச்சி!!

0
பிரபல தமிழ் நடிகர் மீது வரி ஏய்ப்பு புகார்.. வருமான வரித்துறை அதிரடி.. ரசிகர்கள் அதிர்ச்சி!!
பிரபல தமிழ் நடிகர் மீது வரி ஏய்ப்பு புகார்.. வருமான வரித்துறை அதிரடி.. ரசிகர்கள் அதிர்ச்சி!!

மும்பையில் உள்ள பிரபல கோலிவுட் மற்றும் பாலிவுட் நடிகர் சோனு சூட் மீது வெளிநாடுகளில் இருந்து வந்த ஆதரவற்றோக்கான நன்கொடை பணத்தை பதுக்கியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

வருமான வரிஏய்ப்பு குற்றச்சாட்டு:

மும்பையில் வசித்து வரும் சோனு சூட் முன்னணி பாலிவுட் நடிகராகவும், சிறந்த தமிழ் வில்லன் கதாபாத்திரமாகவும் திகழ்ந்து வருபவர். உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்த போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியவர்களில் மிக முக்கியமான நபராகவும் இவர் பார்க்கப்படுகிறார். இது மட்டுமில்லாமல், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் உயிரிழந்த போது தனது சொந்த காரை விற்று அவர்களுக்காக செலவு செய்தவர் சோனு சூட் என்பது குறிப்பிடத் தகுந்தது.

பிரபல தமிழ் நடிகர் மீது வரி ஏய்ப்பு புகார்.. வருமான வரித்துறை அதிரடி.. ரசிகர்கள் அதிர்ச்சி!!
பிரபல தமிழ் நடிகர் மீது வரி ஏய்ப்பு புகார்.. வருமான வரித்துறை அதிரடி.. ரசிகர்கள் அதிர்ச்சி!!

இந்த நிலையில், இவர் மீது வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், நேற்றிலிருந்து மும்பையில் உள்ள இவருக்கு சொந்தமான 6 இடங்களில் வருமானவரித்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றபட்டுள்ளதாகவும், மேலும் இவர் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது இவரது ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தமிழ் நடிகர் மீது வரி ஏய்ப்பு புகார்.. வருமான வரித்துறை அதிரடி.. ரசிகர்கள் அதிர்ச்சி!!
பிரபல தமிழ் நடிகர் மீது வரி ஏய்ப்பு புகார்.. வருமான வரித்துறை அதிரடி.. ரசிகர்கள் அதிர்ச்சி!!

இது மட்டுமில்லாமல், வெளிநாடுகளில் நடந்த நிகழ்ச்சிகளில் ஆதரவற்றோக்காக இவர் பெற்ற நன்கொடைகளை மறைத்ததாகவும் இவரின்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகத்தில் அருந்ததீ மற்றும் ஓஸ்தி உள்ளிட்ட படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகரின் மீதான இந்த குற்றச்சாட்டு திரையுலகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here