ஆமா., எனக்கு சாய் பல்லவி மீது crush இருப்பது உண்மை தான்., விவாகரத்து நடிகர் ஓபன் டாக்!!

0
ஆமா., எனக்கு சாய் பல்லவி மீது crush இருப்பது உண்மை தான்., விவாகரத்து நடிகர் ஓபன் டாக்!!
ஆமா., எனக்கு சாய் பல்லவி மீது crush இருப்பது உண்மை தான்., விவாகரத்து நடிகர் ஓபன் டாக்!!

மலையாள திரையில் ‘பிரேமம்’ என்ற திரைப்படத்தில் நடித்து திரையுலகில் பிரபலமானவர் தான் நடிகை சாய் பல்லவி. இப்படத்தில் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு கிடைத்திருந்தது. இதை தொடர்ந்து பல மொழி திரைப்படங்களில் பிரபல ஹீரோக்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் இவர் முன்னணி நடிகைகளில் ஒருவராக உருவெடுத்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தற்போது இவர் உலகநாயகனின் தயாரிப்பில் உருவாகும் sk 21 படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படி சினிமாவில் பிசியாக இருந்த வரும் இவர் குறித்து ஒரு பிரபல நடிகர் பேசியிருப்பது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது கமாண்டோ, பதாய் ஹோ, ஷைத்தான் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் குல்ஷன்.

இந்த மாதிரி controversy கேள்வி என்கிட்ட வேண்டா., interview வில் கடுப்பான ஆதி!!

ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான இவர், சாய் பல்லவி மீது பல வருடங்களாக தனக்கு கிரஷ் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் அவருடைய phone no என்னிடம் இருக்கிறது. ஆனால் அவருடன் பேச எனக்கு தயக்கமாக இருக்கிறது எனவும் கூறியுள்ளார். இதோடு சாய் பல்லவியுடன் இணைந்து படம் நடிக்க வேண்டும் என தனது ஆசையை கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here