எல்லை மீறும் ரேஷிமாவின் கவர்ச்சி புகைப்படம் – வச்சு செய்த நெட்டிசன்கள்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்ப்பி மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமான ரேஷ்மா தற்போது பல சர்ச்சைக்குரிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதனால் பலரும் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

பிக் பாஸ் ரேஷ்மா

சின்னத்திரை நடிகையான ரேஷ்மா சன் டிவி சீரியலில் நடித்து பிரபலமானவர். அதன் பிறகு தான் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் ஜாலியாக இருந்த இவர் நாளடைவில் டெரராக ஆரம்பித்தார்.

இவருக்கும் வனிதாவுக்கு நல்ல ஜோடி பொருத்தமாக இருந்தது. ஏனெனில் அனைத்திலுமே அவர்களுக்கு ஒத்து போனது. வனிதாவும் இவரும் சேர்ந்து ஜோடியாக வீட்டையே ஆண்டு வந்தனர்.

வனிதா வந்த 2 வாரத்திலேயே வீட்டை விட்டு வெளியேறினார். வனிதா வெளியேறும்போது அழுத ஒரே ஆள் ரேஷ்மா தான். ஏனெனில் இருவரும் ஒரே மாதிரியான கஷ்டங்களை அனுபவித்து வந்தவர்கள்.

இப்படி இருக்க தற்போது ரேஷ்மா பல வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில்’ பல சர்ச்சைக்குரிய புகைப்படங்களை வெளியீட்டுக்கு வருகிறார். அந்த வகையில் யோகா செய்யும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here