இந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஜாக்பாட்., மெடிக்கல் & இன்ஜினியரிங் கல்வி இலவசமா? உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு!!!

0
இந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஜாக்பாட்., மெடிக்கல் & இன்ஜினியரிங் கல்வி இலவசமா? உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் தொழிலாளர்களின் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் கட்டிடம் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் (BOCW) பதிவு செய்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு பல்வேறு சலுகைகளை, அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

First Love ஜெஸ்ஸி..  14 வருடங்களை நிறைவு செய்த ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படம்!!

அதன்படி இந்த தொழிலாளர்களின் குழந்தைகள், அரசுக் கல்வி நிறுவனங்களில் மருத்துவம், பொறியியல் மற்றும் அதற்கு இணையான படிப்பு பயிலும் பட்சத்தில், அதன் முழு கட்டணத்தையும் BOCW-யே ஏற்கும். மேலும் குழந்தைகளுக்கான ஹாஸ்டல், சீருடைகள், பாட புத்தகங்கள் உள்ளிட்ட செலவுகளையும் வாரியமே ஏற்கும் என அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு தொழிலாளர்கள் உட்பட பலர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here