கழுத்துல உள்ள கருமை மாயமாக மறைய வேண்டுமா?? அருமையான டிப்ஸ் இதோ!!

0

இன்றைய தலைமுறையினருக்கு பல பிரச்சனைகள் உள்ளன. குறிப்பாக, அழகு சம்பந்தமான பிரச்சனைகளே அதிகம். அதில் கழுத்தில் இருக்கும் கருமையினை போக்க இயற்கையான வழிமுறைகளை குறித்து இந்த பதிவில் காணலாம்..!!

கருமை பிரச்னை

தற்போதைய சூழலில் அனைத்து தரப்பினரும் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் அனைவரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனை என்னவென்றால், அது கழுத்து பகுதிகளில் கருமையாக இருத்தல். இதற்கு பல காரணங்கள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த பிரச்சனை ஒருவரின் உடல் நிலையை பொறுத்து கூட இருக்கலாம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை வீட்டில் இருக்கும் சில பொருட்களை கொண்டு இந்த பிரச்சனையில் இருந்து மீண்டு வரலாம். இயற்கையான பொருட்களை பயன்படுத்தும் போது அதனை தொடர்ச்சியாக பயன்படுத்துவது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

பேக் செய்ய தேவையான பொருட்கள்
  • சர்க்கரை – 2 டீஸ்பூன்
  • காபி பொடி – 3 டீஸ்பூன்
  • பேக்கிங் சோடா – 1 டீஸ்பூன்
  • எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
  • ஆலிவ் ஆயில் – 2 டீஸ்பூன்
  • ரோஸ் வாட்டர் – 2 டீஸ்பூன்

மேற்குறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலக்கவும். திட்டு திட்டாக இருந்தால் ஒரு முறை மிக்ஸியில் கூட போட்டு அரைத்து கொள்ளலாம். இதனை கருமை உள்ள பகுதிகளில் நன்றாக தடவ வேண்டும்.

என்னது வனிதாவுக்கு 5வது புருஷனா?? இணையத்தில் ட்ரெண்டாகும் மீம்ஸ்!!

தொடர்ச்சியாக ஒரு 15 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு தண்ணீர் ஊற்றி கழுவி விடலாம். இதனை தொடர்ந்து செய்து வந்தால் கழுத்தில் உள்ள கருமை மயமாக மறைந்து விடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here