சிரிக்க வச்சா 1 லட்சம்., முக்கிய சேனலுக்கு ஆப்பு வைக்க வந்த புதிய சேனல்!

0
சிரிக்க வச்சா 1 லட்சம்., முக்கிய சேனலுக்கு ஆப்பு வைக்க வந்த புதிய சேனல்!
சிரிக்க வச்சா 1 லட்சம்., முக்கிய சேனலுக்கு ஆப்பு வைக்க வந்த புதிய சேனல்!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என இதற்கு அடுத்ததாக தற்போது பிளாக் ஷீப் என்ற தொலைக்காட்சி தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இவர்கள் பல வெப் சீரிஸ், அவார்டு பங்ஷன்கள், பல ரியாலிட்டி ஷோக்களை பிளாக் ஷீப்” என்ற பெயரில் நடத்தி வந்த நிலையில் இவர்கள் தற்போது சின்னத்திரையில் கால் பதித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

மேலும் இந்த சேனல் கடந்த மாதம் தொடங்கப்பட்டு ரசிகர்களுக்கு ஏகப்பட்ட ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் இதில் ”காமெடி கஜானா” என்ற நகைச்சுவை நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. மேலும் இதில் ஆங்கர் பார்வதி மற்றும் சபரி ஆகியோர் இணைந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளனர்.

அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் வாரிசு பட தயாரிப்பாளர்., விஜய்யை வைத்து கேம் விளையாடும் சம்பவம்!!

இந்த நகைச்சுவை நிகழ்ச்சியில் மொத்தம் 10 நடுவர்கள் உள்ளனர். இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் தங்களின் காமெடியை சொல்லி இவர்களை ஐந்து நிமிடத்தில் சிரிக்க வைக்க வேண்டும். அப்படி சிரிக்க வைக்கும் போட்டியாளர்களுக்கு தல ஒரு லட்சம் பரிசுத்தொகை என இந்த சேனல் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here