உத்தரகண்ட் மாநிலத்தில் கொரோனாவை தொடர்ந்து பரவி வரும் கருப்பு பூஞ்சை நோய்

0
உத்தரகண்ட் மாநிலத்தில் கொரோனாவை தொடர்ந்து பரவி வரும் கருப்பு பூஞ்சை நோய்
உத்தரகண்ட் மாநிலத்தில் கொரோனாவை தொடர்ந்து பரவி வரும் கருப்பு பூஞ்சை நோய்

கொரோனாவை தொடர்ந்து தற்போது கருப்பு பூஞ்சை நோய் பரவி வருகிறது. இதுவரை, உத்தரகண்ட் மாநிலத்தில் 15 நோயாளிகள் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒரு நோயாளி இறந்துள்ளார்.

கருப்பு பூஞ்சை நோய் :

கொரோனாவை தொடர்ந்து தற்போது கருப்பு பூஞ்சை நோய் பரவி வருகிறது.தற்போது பரவி வரும் கொரோனா தொற்றில் இருந்து மீள்வது பெரிய விஷயமாக உள்ள நிலையில் கொரோனாவில் இருந்து மீண்டு வந்த சிலரை ‘மியூகோர்மைகோசிஸ்’ என்ற கருப்பு பூஞ்சை நோய் தாக்குவதாக, மருத்துவர்கள் கூறுகின்றனர்.கடந்த நான்கு மாதங்களில் மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி மற்றும் புனே உள்ளிட்ட நகரங்களில், 100 க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக, ஆய்வில் தெரிய வந்துள்ளது.இதுவரை,
கருப்பு பூஞ்சை நோய் :
கருப்பு பூஞ்சை நோய் :

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

உத்தரகண்ட் மாநிலத்தில் 15 நோயாளிகள் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒரு நோயாளி இறந்துள்ளார். மேலும் 10 நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.இந்த நோய் புதிதல்ல, ஏற்கனவே உள்ளதுதான். உடலில் நோய் எதிர்ப்பு குறைவாக உள்ளவர்களை பாதிக்கும்.குறிப்பாக, சர்க்கரை கட்டுப்பாடு இல்லாமல் இருப்பவர்களையும், கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும், இந்த நோய் தாக்கியது.இப்போது கொரோனா தொற்று வந்தவர்களையும் தாக்குகிறது. என தகவல்கள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here